"வயதில் மூத்த ஹீரோயினியோடு தகாத உறவு" - கடைசியில் வேண்டாம் என்று உதறிய இளம் பிரபலம்..!

 

சினிமா துறையை பொறுத்தவரை அடிக்கடி கிசுகிசுக்கள் மட்டுமல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்கள் அதிக அளவு இருக்கக்கூடிய துறை என கூறலாம். எனினும் எந்த விதமான சிக்கல்களும் தங்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பிரபலங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

ஆனாலும் ஊடகத்தின் வழியே அதுபோன்ற விஷயங்கள் மிக எளிதாக கசிந்து விடும். அப்படி ஊடகங்களின் வழியே அந்த விஷயங்கள் கசிவதை ஒரு காலகட்டத்தில் சில நடிகர் மற்றும் நடிகைகள் இதனை பிரபலமாக்கி தனது மார்க்கெட்டை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று நம்பி இருக்கிறார்கள். 

அப்படியும் சில நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்பு திரை உலகில் கிடைக்கும் உள்ளது. இந்நிலையில் சின்ன வயதில் இசையின் மீது ஒரு பெரிய தாக்கம் ஏற்பட்டு அந்த இசையோடு பயணம் செய்த ஒருவர் பெரிய இடத்தின் சிபாரிசில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அந்த நபரும் தனது 19 ஆவது வயதை தொடும் முன்னரே திரையுலகில் டாப்பான இடத்தை பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

அந்த நபர் தான் தன்னைவிட ஆறு வயது மூத்த ஹீரோயினியை காதலித்ததோடு மட்டுமல்லாமல் வேற லெவல் ரொமான்ஸ் செய்து வந்தார். இந்த விஷயம் வீடு வரை சென்றதின் காரணத்தால் திருமணம் வரை இவர்கள் விவகாரம் சென்று கடைசியில் திருமணம் நடக்காமல் நின்று விட்டது. 

மேலும் ஸ்டுடியோவில் படுக்கையில் இருந்த புகைப்படமும் லீக் ஆகி தகாத உறவு வெளியே தெரிய ஆரம்பித்ததின் காரணத்தால் சின்ன வயசுல இப்படியா? என்ற பல கேள்விகள் எழுந்ததோடு மட்டுமல்லாமல் மூத்த வயது நடிகையை குடும்பத்தார் மிரட்டியதின் காரணத்தால் அவர் இவரோடு கொண்டிருந்த உறவை துண்டித்துக் கொண்டார். 

மேலும் இது நிமித்தமான கேள்வியை பேட்டியில் கேட்டபோது அந்த நபரும் ஓபனாக இதைப் பற்றி கூறியிருக்கிறார். உங்களுக்குப் புரிந்திருக்கும் யார் அந்த இளம் வயது இசை ஆர்வம் மிக்க நபர் என்பது. இந்தப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது மேலான கருத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.