தனது போண்டா கண்ணை காட்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகால் வசிகரித்த பிரணிதா சுபாஷ் கன்னடம், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஆரம்ப நாட்களில் நடித்தவர்.
இவர் தமிழில் நடிகர் கார்த்தியோடு இணைந்து நடித்த சகுனி திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவந்த ஒரு மிகப்பெரிய வெளியீடு என கூறலாம்.
இதற்கு காரணம் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 1150 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சாதனை செய்தது.
இந்தப் படத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
இந்த வகையில் இவர் கார்த்தியின் அண்ணன், சூர்யா உடன் இணைந்து மாசு என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்து அசத்தியதினால் இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது.
எனினும் பட வாய்ப்புகள் தமிழில் பெரிதாக கிடைக்காத காரணத்தால் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனை அடுத்து ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.
அதனை அடுத்து மீண்டும் அக்கட தேசத்திற்கு சென்று விட்டார்.
பிரணிதா தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை instagramல் பதிவிடுவது, விளம்பர படங்களில் நடிப்பது என காலத்தை கடத்தி வந்த இவர் 2021 ஆம் ஆண்டு நித்தின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இப்போது அழகிய பெண் குழந்தைக்கு தாயாக இருக்கக்கூடிய இவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். எனினும் பிள்ளை பெற்றவரா? என்று கேட்கக் கூடிய அளவிற்கு இவரது உடல் அழகை அப்படியே மெயின்டைன் செய்துள்ளார்.
இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் மார்டன் உடையில் பின்னழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் அந்த முட்ட கண்ணை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாதபடி இந்த புகைப்படங்கள் உள்ளதாக ரசிகர்கள் தற்போது தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் பிள்ளை பெற்ற பிறகும் structure அப்படியே உள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த அழகிய புகைப்படங்களை தான் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.