ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்.. அதுக்கு நான் ரெடி..!! - அனுபமா பரமேஸ்வரன் பகீர்..!


காலம் கலிகாலம் என்பது உண்மையாகி விட்டது. அட எதற்கெல்லாம் விலை, அதுவும் இப்படி அதிரடி விலையாக உயர்த்தி விட்டார்களே.. என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது திரை உலகில் இவ்வளவு கொடுத்தால் அதற்கு ரெடி என்று கூற கூடிய நடிகைகள் வளர்ந்து விட்டார்கள். 

அந்த வகையில் தமிழ் திரை உலகில் கொடி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷோடு இணைந்து நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளி வந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். 

இந்த திரைப்படம் இவருக்கு பெரிய அளவு வெற்றியை தரவில்லை என்றாலும் ரசிகர்களின் மத்தியில் கொண்டு சேர்த்தது. தமிழ் திரைப்படங்களுக்கு பிறகு தெலுங்கில் கவனத்தை செலுத்தி வரும் இவர் ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தெலுங்கு இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக மாறிவிட்டார். 

தமிழில் இவர் தற்போது ஆண்டனி பாக்யராஜ் இயக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவாகி வரும் சைரன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

இப்போது திரை உலகில் புதிய நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணத்தால் இவரைப் போன்ற நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது குறைந்து வரக்கூடிய நிலையில் பட வாய்ப்புக்காக படுக்கை அறையில் கூட நடிக்க தயாராக அனுபமா மாறிவிட்டதாக செய்திகள் வந்துள்ளது. 

இந்நிலையில் இவர் படுக்கை அறை காட்சிகள் நடிப்பதற்கும், லிப் லாக் காட்சியில் நடிப்பதற்கும் 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளி வந்து உள்ளது. இதனை அடுத்து இதற்கு இவ்வளவு காசா? என்று பலரும் வாய்ப்பிளந்து விட்டார்கள். 

மேலும் அனுபமா பரமேஸ்வரன் திரைப்படங்களில் தொடர்ந்து வெற்றியை தந்ததால் தான் இந்த அளவு சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளி வந்திருந்தாலும், அவர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட் என தரத்தை பிரித்து சொல்லி பணத்தை கராராக கறந்து விடுவார், என அனைவரும் பேசி வருகிறார்கள். 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து விட்டு எங்களது வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை கொடுங்கள்.