ஆடாத ஆட்டம் என்ன.. பாடாத பாட்டு என்ன.. என்று கேட்கக் கூடிய வகையில் 54 வயதை எட்டிய நடிகர் பப்லு 23 வயதான இளம் பெண்ணோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். இதைப்பற்றி ஊடகங்களில் பேச்சுக்கள் எழுந்த பொழுது வாய் கூசாமல் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது என்று கூறினார்.
இந்நிலையில் திரைத் துறையில் மகாலட்சுமி - ரவீந்திர ஜோடியை அடுத்து பிரித்விராஜ் - ஷீத்தல் ஜோடியை பார்த்து பொறாமை படாதவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு பணம் இருந்தால் எல்லாம் நடக்கும் என்று சொல்லுக்கு ஏற்ப இந்த ஜோடிகளின் செயல்கள் இருந்தது.
திருமணம் செய்யக்கூடிய வயதில் மகன் இருக்கிறார் என்ற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல், தன் மகன் தான் என் உலகம் என்று பேசி வந்த பப்லு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஜிம்மில் ஏற்பட்ட பழக்கத்தால் ஷீத்தல் உடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த இவர்கள் இருவரும் தற்போது சமூக வலைதள பக்கங்களில் இருந்து தங்களது பதிவுகளை டெலிட் செய்ததை அடுத்து பிரேக் அப் ஆகிவிட்டதா? என்று பலரும் கேள்வியை எழுப்பி இருந்தார்கள்.
இவர்கள் ஒன்றாக இருக்கும் போது தனது காதலியை கப் கேக் என்று செல்லமாக கூப்பிடுவேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ரொமான்டிக்காக இருக்கக்கூடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு இளசுகளின் வயிற்றெரிச்சலை கிளப்பி விடுவார்.
தற்போது இந்த ஜோடிகளின் நிலை என்ன என்று யோசித்து வரும் வேளையில் ஷகிலா பிருத்திவிராஜை பேட்டி எடுத்தார். இந்தப் பேட்டையில் ஷகிலா என்னிடம் சொல்லிவிடுங்கள் என்று ஓபனாக கேட்க, இல்லை விட்டுவிடுங்கள் என்று பப்லு கூறி இருக்கிறார்.
இதனை அடுத்து ஷீத்தலை பேட்டி எடுக்கலாமா? என்று கேட்க அப்படி அழைத்தால் அவளும் இதைத்தான் சொல்லுவாள். இது உங்கள் வேலை என்று எதார்த்தமான பதிலை பப்லு கூறி இருக்கிறார்.
எனினும் இவர் காதலி போன் நம்பர் கிடைக்காத நிலையில் இந்தப் பிரச்சனையை அப்படியே விட்டுவிடலாம். பெரிதாக்க வேண்டாம் என்று ஷகிலாவிடம் கூறியிருக்கிறார். இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்தை லைக் செய்து உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்