புயல் ஓய்ந்தாலும் ஷிவானியின் கவர்ச்சி ஓயல..!! - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

 


விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட சிவானி நாராயணன் இந்த போட்டிக்கு பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். 

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் தொடர்ந்து வந்தும், அதை ஏற்றுக் கொள்ளாத சிவானி சினிமாவில் நடிப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார். இவரின் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைத்தது. 

அந்த வகையில் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்றாவது மனைவியாக நடித்தார். அடுத்து வடிவேலு உடன் சேர்ந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். 

அது போலவே கடந்த ஜூன் மாதம் வெளி வந்த பம்பர் படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இதனை அடுத்து மேலும் பல வாய்ப்புகளை சினிமா துறையில் பெற வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியை கட்டவிழ்த்து காட்டக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திணற வைப்பார். 


அந்த வகையில் இப்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ரீல்ஸ் வீடியோவில் அரையும், குறையுமாக மழையில் நனைந்தபடி ஒரு குட்டி ட்ரவுசரை போட்டு ஆடிய ஆட்டத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். 

சென்னையை எட்டிப்பார்த்து தொம்சப்படுத்திய புயலை விட இவர் வெளியிட்டு இருக்கும் ரீல்ஸ் படு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக அனைவரும் இவரை திட்டி வருகிறார்கள். அந்தளவு படுமோசமான உடையில் இவர் காட்சியளித்து இருக்கிறார். 

இந்த ரீலஸ் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது. நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படங்களை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது தெரிய வரும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை கொடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.