அந்தத் திரைப்படத்தில் நடித்தால் அதிகளவு சம்பளம் கிடைக்கும் என்ற அபரமித ஆசையின் காரணமாக அந்த சைக்கோ இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த நடிகை தற்போது ஏண்டா அந்த இயக்குனர் படத்தில் நடித்தேன் என்று வருந்தக்கூடிய அளவிற்கு பல விஷயங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தப் படம் முழுவதும் இடம் பெற்று இருந்த காட்சிகள் அனைத்துமே இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடந்ததன் காரணத்தால் படத்தின் டைரக்டர் ஒரு இரவு கூட தூங்க விடாமல் அந்த நடிகையை டார்ச்சர் செய்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் எல்லை மீறிய காட்சிகள் இருக்கும் என்பதை அந்த நடிகையிடம் முன்பே இயக்குனர் செல்லவில்லை.
அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடக்கக்கூடிய சமயத்தில் சொல்லாத சீன்களை சேர்த்து, சேர்த்து படத்தை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என்று எண்ணிய நடிகை அத்தனையும் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்.
எனினும் படத்தின் ஹைலைட்டே நைட் எஃபெக்டில் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய அந்த இயக்குனர் இரவு முழுவதும் ஷூட்டிங் செய்த நிலையில் சில காட்சிகளில் நடிக்க மறுத்த நடிகையிடம் கட்டாயம் நடித்த ஆக வேண்டும் என கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் அந்த நடிகை இந்த சைக்கோ இயக்குனரிடம் வசமாக மாட்டிக்கொண்டோம் என்று வருந்தியதோடு மட்டுமல்லாமல் தனது காதலனை சந்தித்த போது அத்தனையும் சொல்லி அழுது புலம்பி இருக்கிறார்.
இதனை அடுத்து அந்த நடிகையின் காதலர் அவரை சமாதானம் செய்து ஆறுதல் கூறிய போதும், இனி மேல் இந்த பட இயக்குனர் படத்தில் எப்போதும் நடிக்க மாட்டேன் என்ற முடிவினை உறுதியாக எடுத்து இருப்பதாக கூறியதை அடுத்து இந்த தகவல்கள் காத்து வாக்கில் பரவி பேசும் பொருள் ஆகிவிட்டது.
அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இந்த நடிகைக்கு தான் முக்கியத்துவம் என்ற சொல்லி கடைசியில் இன்னொரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டார் என்ற அப்செட்டிலும் அந்த நடிகை இருக்கிறார்.