பெண்களின் விஷயத்தில் சில ஆண்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்வார்கள். இவர்கள் வெளியே பார்ப்பதற்கு பசு போல் தோற்றம் அளித்தாலும் நிறம் மாறி அடிக்கடி பெண்களை சீண்டுவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகை சோனா ஒரு காலத்தில் முன்னணி கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர். மேலும் பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் பசுபதி மற்றும் ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.
இவர் தற்போது பிரபல பாடகர் ஆன எஸ்பிபி மகன் சரண் மீது கடுமையான புகார்களை கூறியிருக்கிறார். மேலும் இவரை வெங்கட் பிரபு பார்ட்டிக்கு அழைத்ததாகவும், அதில் கலந்து கொள்ள அவர் அங்கு சென்று இருக்கிறார்.
அந்த இடத்தில் நடிகர் சரண் இருந்தார்.
அப்போது அவர் கடுமையான போதையில் இருந்ததாகவும், திடீர் என தன் மீது பாய்ந்து வந்து மார்பு பகுதியின் மேல் கை வைத்து கசக்கி விட்டார். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நான் அவரை கீழே தள்ளி விட்டேன்.
தட்டு தடுமாறி எந்திரித்த நடிகர் சரண் என்னடி சீன் போடுற.. இது போல சீனுக்கு தானே நீ நடிக்கிற.. இத நான் பண்ணுனா என்ன தப்பு என்று மோசமான வார்த்தைகளை பேசி என் அருகே வர நான் அதிர்ந்து போய் விட்டேன்.
இதனை அடுத்து அந்த இடத்தில் வெங்கட் பிரபு மற்றும் மற்ற நடிகர்கள் என்னை காப்பாற்றினார்கள். மேலும் சரணை அந்த பக்கம் போடா என்று சொல்லி அவர்கள் தன்னை பாதுகாத்ததாக கூறியிருக்கிறார்.
மேலும் இந்த நிகழ்வை இன்று வரை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் இந்த நிகழ்வுக்குப் பிறகு பட வாய்ப்புகள் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.