அட பார்த்ததுமே மனசுக்குள்ள பக்கு பக்குனு ஒரு சத்தம் எதனால வந்ததுன்னு பாத்தீங்க அப்படின்னா இந்த கார்த்திகை குளிரிலும் பாதி சட்டை.. பட்டனே இல்ல.. பார்வையால வயசு பசங்கள சூடேற்றி இருக்கும் ரேஷ்மாவால் என்று உறுதியாக கூறலாம்.
சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தவர். ஆந்திராவை சேர்ந்த இவர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றுவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக பணி புரிந்தவர்.
ஒரு காலத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டிலான இவருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. எனவே கணவரை விட்டு பிரிந்து வந்துவிட்டார். இதன் பின் சென்னையில் செட்டிலான இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்தார்.
இவரின் கனவு பலிக்காத காரணத்தால் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்று சீரியல் நடிகையாக தற்போது கலை கட்டி வருகிறார். அந்த வகையில் இதுவரை பத்திக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்த இவர் சிறந்த வில்லிக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
சில திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு புதிய வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியை காட்ட தயங்க மாட்டார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது.
ஒவ்வொரு புகைப்படமும் முன்னழகு மற்றும் இடை அழகு தெரியக்கூடிய வகையில் இருப்பதால் எதை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
ரசிகர்களை மூச்சு முட்ட வைத்து பிபியை எகிற வைத்திருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிக அளவு லைக் வந்து சேர்ந்துள்ளது.
இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று இவரது ரசிகர்கள் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் தனது அழகிய பார்வையாலே ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கும் என்ற புகைப்படங்கள் அதிக அளவு லைக் பெற்றுள்ளது