எவ்வளவு கண்ட்ரோல் பண்ணாலும் கண்ணு அங்க தான் போகுது!.. பிதுங்கி நிற்கும் முன்னழகு..! யாஷிகா-வை ரசிக்கும் ரசிகாஸ்..!

 

தன் வாழ்க்கையில் எப்படியும் ஒரு பிரபலமான மாடல் அழகியாக மாறிவிட வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டு இருந்த யாஷிகா டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் கனவுகளோடு வளர்ந்த இவர் சினிமாவில் நடிக்கக்கூடிய ஆசையும் இடையில் ஏற்பட அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஹோலிவுட் நோக்கி நகர்ந்து வந்தார். 

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஒரு சிறிய கேரக்டர் ரோலில் நோட்டா என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற இரட்டை அர்த்த ஆபாச பேச்சுக்கள் மற்றும் காட்சிகள் ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது. இதனை அடுத்து ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக மாறிய இவர் இடையில் ஏற்பட்ட கார் விபத்தினால் சிறிது காலம் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் ஒதுங்கி இருந்தார். 


இந்நிலையில் தற்போது உடல்நிலை தேறி விட்டதை அடுத்து சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி அத்து மீறிய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விடுவார். 

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களை வெறியேற்றக் கூடிய வகையில் உள்ளது என்று கூறலாம். இந்த போட்டோவில் இவரது முன்னழகு பிதுங்கி வெளியே தெரிய கூடிய அளவு உள்ளது.


டைட்டான ஜிகினா உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி சிரித்து ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் இந்த போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு வருகிறார்கள். 

இந்த அழகை பார்ப்பதற்கு எத்தனை கண்கள் இருந்தாலும் பத்தாது. எத்தனை சொத்தை கொடுத்தாலும் ஈடாகாது என்பது போன்ற கமெண்ட்களை கொடுத்து யாஷிகாவையும் குஷி படுத்து விட்டார்கள்.