“பெட்டில் உள்ளாடையை சுருட்டிவிட்டு நெளியும் ரித்திகா சிங்..!” மோசமான போஸில் மயங்கிய ரசிகர்கள்..!

 

உண்மையான குத்து சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளி வந்த இறுதி சுற்று என்ற தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திலும் ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனை ஆக நடித்திருந்தார். 

இந்த படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அதில் குறிப்பாக ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்கள் ஓரளவு இவருக்கு வெற்றியை தந்ததோடு, ரசிகர்களின் மனதில் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் கொடுத்தது. 

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கும். இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைப்பார். 


அந்த வகையில் அண்மையில் இவர் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யக்கூடிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்து விட்டார். இந்தப் புகைப்படம் ஒவ்வொன்றிலும் இவரது கட்டழகு மேனி அப்படியே தெரிவதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். 

மேலும் இவரது மேனி அழகு முழுவதும் ஜூம் செய்யாமல் அப்படியே பார்க்கக் கூடிய விதத்தில் போட்டோக்களும், வீடியோக்களும் இருப்பதால் ரசிகர்கள் குஷி ஆகி விடுவார்கள். 

அந்த வகையில் இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்களில் மேலாடையை அப்படியே சுருட்டி தூக்கிய வண்ணம் வயிற்றுப் பகுதி எவ்வளவு ஸ்லிம்மாக இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக கையில் செல்போனை வைத்து பார்க்கிறாரா? என்று கேட்கத் கூடிய வகையில் புகைப்படம் உள்ளது. 


இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே உள்ளுக்குள் ஆசை கொப்பளிப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். அதுவும் படுக்கை அறையில் படுக்கைக்கு பக்கத்தில் நின்றபடி இவர் தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டது. 

இணையத்தில் வைரலாக தெறிக்கப்பட்டு இருக்கும் இந்த புகைப்படங்களை இப்போது நீங்கள் பார்த்தால் கட்டாயம் உங்களுக்கு உண்மை என்ன என்பது எளிதில் புரிந்துவிடும். நீங்களும் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போடுவீர்கள்.