கல்லூரியில் படிக்கும் போது பேண்ட் ஜீப்பை கழட்டி சுய இ*** - வித்யா பாலன் அதிர்ச்சி தகவல்..!


பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த சம்பவத்தை தற்போது பகிர்ந்து அனைவரும் மத்தியிலும் அதிர்ச்சியை கிளப்பி விட்டு இருக்கிறார். இவர் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் ரயிலில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அப்போது ஒரு நாள் ரயிலில் சென்று கொண்டிருந்த போது அது பெண்கள் கம்பார்ட்மென்ட் என்பதை தெரியாத ஒரு ஆண் அதில் ஏறிவிட்டான். இதனை எடுத்து அவரிடம் இது பெண்கள் கம்பார்ட்மெண்ட் என்று கூறியவுடன் அவர் கதவருகே சென்று அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவதாக கூறி நின்று கொண்டார். 

மேலும் திடீரென்று அந்த ஆள் இவரைப் பார்த்த பின்னர் அவருடைய கண் முன்னே பேண்ட் ஜீப்பை கழட்டி சுய இ*** அனுபவித்ததாக கூறிய செய்தி தான் பரபரப்பாகி விட்டது. 

அது மட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் அங்கு இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் அந்த உறு*** வெளியே எடுத்து எங்களை பார்த்தபடி அவன் செய்த செயல் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியதோடு மட்டுமல்லாமல் அருவருப்பையும் ஏற்படுத்தியது. 

இதனை அடுத்து என் கையில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து அவனை சரமாரியாக அடித்து ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டேன். அப்போது ரயில், ரயில் நிலையத்தில் நின்றுதின் காரணத்தால் அவன் சாகவில்லை என வித்யா பாலன் தெரிவித்தது ரசிகர்களின் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

திரை உலகப் பொருத்தவரை வித்யா பாலன் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவர். மேலும் இவர் படங்கள் முக்கியமாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படமாக இருக்கும். 

இந்நிலையில் தற்போது இணையதளம் முழுவதும் வித்யா பாலன் கூறிய இந்த செய்தி தான் பரவலாக பகிரப்பட்டு இப்படியெல்லாம் நடக்குமா? என்ற கேள்வியை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது. இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது ஆதரவை மறக்காமல் கொடுங்கள்