சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு கொக்கியை போட்டு அவர்களை டார்ச்சர் செய்யக்கூடிய பல நடிகர்கள் என்றும் திரையுலகில் இருப்பதாக பல ரகசிய செய்திகளை பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
அதிலும் காமெடி நடிகர் என்ற போர்வையில் ஆரம்ப நாட்களில் வடிவேலு செய்த அலப்பறைகளால் பல நடிகைகளும் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்கள். இவர் தனது பாடி டிமாண்ட் மூலம் பல நடிகைகளுக்கு பட வாய்ப்பு வழங்கி அவர்களை அட்ஜஸ்ட்மென்ட்க்கு உடன்பட வைத்திருக்கிறார்.
ராஜ்கிரன் கொடுத்த ஒரு அறிமுகத்தின் மூலம் திரை உலகில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு போக, போக அவருடன் இணைந்து நடிக்கும் நடிகைகளின் மீது மோகம் அதிகரிக்க அவர்களை தனது அந்த வலையில் சிக்க வைத்துக் கொண்டார்.
அப்படி வடிவேலுவின் அந்த வலையில் சிக்கிய நடிகைகள் யார், யார் என்பது பற்றி எந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். இதில் மறைந்த நடிகை ஷோபனாவை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் பல படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறார். ஷோபனாவை அட்ஜஸ்ட் செய்ய சொல்லித்தான் இவர் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சந்திரமுகி படத்தில் சொர்ணா ரோலில் நடித்த சொர்ணா மேத்யூஸ் இரண்டாம் கட்ட நடிகையாக இருந்து பிரபலமானவர். வடிவேலுவை அட்ஜஸ்ட் செய்வதனால் தான் வாய்ப்பு கிடைத்தது என்ற தகவலை பயில்வான் கூறியிருக்கிறார்.
இத்தோடு நின்றுவிடவில்லை வடிவேலுவின் லீலைகள் குசேலன் படத்தில் படு கவர்ச்சியாக வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகை சோனாவை ஈசிஆர் பண்ணை வீட்டுக்கு சென்று இரவு முழுவதும் இருந்து விட்டு அதிகாலையில் வந்ததாக செய்திகள் உள்ளது.
மேலும் அம்பிகா, ஊர்வசியை ஜோடியாக போட வற்புறுத்தி தன் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். ஆனால் இவர்கள் ஜோடியாக நடித்தார்களே தவிர இவரை அட்ஜஸ்ட் செய்தார்களா? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
நடிகை பிரியங்கா உடன் இரண்டு படத்தில் ஆரம்பகட்டத்தில் நடித்து தனது கெமிஸ்ட்ரியை வலுப்படுத்திக் கொண்ட வடிவேலு மாலை 7 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்ற கண்டிஷனை போட்டு சக நடிகையோடு ஈசிஆர் பண்ணை வீட்டுக்கு போய் அதிகாலை 4 மணிக்குத் தான் திரும்பி வருவாராம்.
வடிவேலு சொன்ன ஒற்றை வார்த்தையை நம்பி மாயி படத்தில் மாறு கண் இருப்பது போல் நடித்து தனது வாழ்க்கையை தொலைத்துக் கொண்டதாக நடிகை மின்னல் தீபா கூறி அதிர்வு அலைகளை ஏற்படுத்தி விட்டார்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் மோனிகா தேஜாஸ்ரீ உள்ளிட்ட நடிகைகளை நடிக்க வைத்ததும் இப்படித்தான் என்று பல அதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்வடைகளை ஏற்படுத்தி விட்டார்.