தமிழ் சினிமா உலகில் குறுகிய காலத்தில் அடுத்தடுத்த வெற்றி படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் வெளி வந்த ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
சாக்ஷி அகர்வால் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். இதனை அடுத்து திரைப்படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து ராஜா ராணி படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்து தமிழ் மட்டுமல்லாமல் கன்னட, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் காலா திரைப்படத்தில் அவருக்கு மருமகளாக நடித்து அசத்தியவர். இதனை அடுத்து தல அஜித்தின் விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கு என்று ஒரு தனி இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டார்.
பிக் பாஸ்க்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது.
அந்த வகையில் இவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய பிரபு தேவாவின் பகிரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தற்போது சுமார் ஆறு படங்களுக்கு மேல் கமிட் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது.
திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற மாடர்ன் உடையில் இடையில் இருக்கும் தொப்புளை அப்படியே காட்டி தொடை அழகையும் முன் அழகையும் வெளிப்படுத்தி விட்டார்.
இந்த அழகை பார்த்து கிறங்கி இருக்கும் ரசிகர்கள் தொப்புளில் ஆம்லெட் போட ரெடியாகிவிட்டதாக கூறியிருக்கிறார்கள். மேலும் பார்ப்பதற்கு பள, பள என இருக்கும் மேனிய அழகை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாது என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உண்மை என்ன என்பது தெரிய வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தருவீர்கள்.
மேலும் மின்னும் இடுப்பில்
எடுப்பான தொப்புளை காட்டி ரசிகர்களை சூடாக்கி விட்டிருக்கும் சாக்ஷி அகர்வாலின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.