ஆத்தா உன் கோயிலிலே என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட கஸ்தூரி ஏறத்தாழ 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
கஸ்தூரி இடையில் கொஞ்ச காலம் திரை உலகில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண் விஜய் நடிப்பில் வெளி வந்த மலை மலை என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவனை அடுத்து பல படங்களில் நடித்து வரும் இவர் சமூகங்களில் நடக்கக்கூடிய சில பிரச்சனைகளை தைரியமாக எடுத்துக் கூறக்கூடிய தன்மை கொண்டவர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் அது நிமித்தமான கருத்துக்களை பதிவிடுவார்.
இதன் மூலம் மக்கள் மனதில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் பிரபலமான ஒருவராக திகழ்ந்துவரும் கஸ்தூரி சமூக வலைத்தளங்களை அலற விடக்கூடிய வகையில் தற்போது பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல நடிகைகளை போல இவரும் சோசியல் மீடியாவில் தனது இடுப்பினை வளைத்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் இதுபோன்று சிந்தனைகளை கிளறக் கூடிய வகையில் கருத்துக்களையும் பரிமாறி விடுவார்.
அந்த வகையில் எல்லா ஆண்களுமே பெரிய இதயம் கொண்ட பெண்களை தான் விரும்புகிறார்கள் என்ற கருத்தை கூறி இருப்பதோடு, அப்படி பெரிய இதயம் கொண்ட பெண் வேண்டும் என விரும்பும் ஆண்களை அவர்களது உணர்வுகளையும் கொல்லக் கூடியவர்கள் என்பதை எப்போதும் புரிந்து கொள்வார்கள் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பெரிய இதயம் கொண்ட பெண்கள் சோகமாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எனினும் உங்களை நேசிக்க அவர்கள் எப்போதும் தயங்கியதே இல்லை அத்தகைய நிலையில்தான் பெண்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று கூறி பலரையும் சிந்திக்க வைத்து விட்டார்.
இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை கொடுங்கள். மேலும் இந்த பதிவை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு உங்களது மேலான ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.