கவர்ச்சி உடையில் அன்லிமிடெட் சாப்பாடு..!! - கீர்த்தி ஷெட்டியின் வைரல் போட்டோஸ்..!

 

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் என்று சொல்லக்கூடிய பழமொழி தற்போது உண்மையாகி விட்டதா? என்று ரசிகர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் தென்னிந்திய சினிமாவின் அழகு தேவதையான கீர்த்தி ஷெட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை திணற வைத்துவிட்டது. 

நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு விஜய் சேதுபதி நடிப்பில் வெளி வந்த உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து பட்டி தொட்டி எங்கும் தெரிந்த நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். 

மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தில் இவர் மூன்றாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பதில் வல்லவர். 


அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒவ்வொருவரும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யக்கூடிய விதத்தில் உள்ளதாக கூறி இருக்கிறார்கள். 

இந்த புகைப்படத்தில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் டைட்டான உடை அணிந்து முன் அழகு வெளியே தெரியக்கூடிய வகையில் இவர் சிரித்த வண்ணம் காட்சியளித்திருக்கிறார். மேலும் ஃப்ரீ ஹேரியில் இவர் வெட்கப்பட்டு போட்டு இருக்கும் ஒவ்வொரு ஸ்டில்லும் ரசிகர்களின் மனதில் ஏதேதோ ஆசையை ஏற்படுத்தி விட்டது. 


அந்த அளவு பார்ப்பதற்கு மிக நேர்த்தியாக இருக்கக்கூடிய புகைப்படங்களை ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து வருகிறார்கள். அடுத்து இணையத்தில் அதிகளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இருந்த புகைப்படம் மாறிவிட்டது. 

அந்த அளவு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது. எனவே தான் ரசிகர்கள் கவர்ச்சியில் அன்லிமிடெட் சாப்பாடை கீர்த்தி ஷெட்டி கொடுத்ததாக கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள். 

உங்களுக்கு இந்த புகைப்படங்கள் பிடித்திருந்தால் மறக்காமல் நீங்கள் எங்களது பக்கத்தை லைக் செய்து விட்டு உங்களது ஆதரவை எங்களுக்கு கொடுங்கள்.