இதனால்.. நிஜமாவே ஓரின சேர்க்கையாளராக ஆசை வருது.. ஷாக் கொடுத்த நடிகை ரெஜினா..!

 

தமிழ் திரையுலகில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து பல வெற்றி படங்களை தந்தவர் நடிகை ரெஜினா. நடிகை ரெஜினா 15 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருந்து தனது அபார திறமையால் பல படங்களில் நடித்து வருகிறார்.

எனினும் சமீப காலமாக இவர் கவர்ச்சிக்கு தீனி போடக்கூடிய வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவார். 

இவர் கடந்த ஆண்டு Anya's டுடோரியல் என்ற வெப் தொடரில் ஓரின சேர்க்கையாளராக நடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் இந்த தொடரில் இவர் அது போன்ற கேரக்டர் ரோலில் நடித்தது குறித்து சில முக்கிய தகவல்களை பயில்வான் ரங்கசாமி கூறியிருக்கிறார். 

அந்த வகையில் இவருக்கு மார்க்கெட் குறைந்ததின் காரணத்தால் சில லட்சம் சம்பளமாக வாங்கியவர் அதைவிட பல மடங்கு அதிகமாக ஓரின சேர்க்கையாளராக நடிக்க சம்பளமாக பெற்றிருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் நடிப்பதற்கு எந்த ஒரு ரோலாக இருந்தாலும் நடிக்கிறேன் என்று கூறி நடித்தாராம். இதனை அடுத்து இந்த வெப் தொடரில் நடித்த பிறகு இவருக்கு பல நேரங்களில் ஓரின சேர்க்கை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படுவதாகவும் அது கெட்ட பழக்கம் பழகினால் விடாது என்று பயில்வான் எச்சரித்திருக்கிறார். 

இந்த வெப் தொடரில் பல டேக்குகளை எடுத்து ஓரினச்சேர்க்கை காட்சியில் நடித்ததாகவும் கூச்சமாக இருந்தால் இயக்குனர் விடாமல் ஓகே ஆகும் வரை அதில் ஈடுபடச் சொன்னதாகவும் பின் அதுவே எனக்கு பழக்கம் ஆகிவிட்டதாகவும் ரெஜினா கூறியதாக பயில்வான் தெரிவித்திருக்கக்கூடிய கருத்து ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தி விட்டது.