சென்னையைச் சேர்ந்த காவ்யா அறிவுமணி தான் படிக்கும் காலத்தில் இருந்தே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பல வகைகளில் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்.
எனினும் இவரது முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காத காரணத்தால் சீரியல் பக்கம் நடிக்க போய் இருக்கிறார். அங்கு தான் இவருக்கு பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
இதனை அடுத்து அந்த சீரியலில் ஒரு சிறிய வேடத்தில் தான் நடித்தார். அடுத்து இவருக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இதனை அடுத்து மக்கள் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
இதற்கு இடையில் அந்த சீரியலில் தொடர்ந்து நடிக்காமல் திடீரென விலகியதை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது என்னவோ உண்மை தான் எனினும் சொல்லிக் கொள்ளக்கூடிய கேரக்டர் அமையவில்லை.
எனவே அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக சினிமாவும் இல்லாமல், சீரியலும் இல்லாமல் தற்போது தவித்து வரும் காவ்யா அறிவுமணி எப்படியாவது ஏதேனும் ஒன்றில் வாய்ப்பினை பிடித்து விட வேண்டும் என்பதற்காக எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இடுப்பழகை அழகாக காட்டி காஜி ரசிகர்களுக்கு விருந்து வைத்து விட்டார்.
மேலும் இருட்டுக்கடை அல்வா துண்டு இடுப்பை ரசிகர்கள் கண்களாலேயே சாப்பிட்டு வருகிறார்கள்.
அந்த அளவு எடுப்பான க்யூட்டான இடுப்பை காட்டி அனைவரையும் திணற வைத்து விட்டார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது மேலான ஆதரவை கொடுத்து உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.