பணத்திற்காக சில மணி நேரம் இருவருடன் இருக்கச் சொன்ன அம்மா..! - செருப்பில் அடித்தது பதில் சொன்ன மில்க் நடிகை..!

 

மில்க் நடிகை என்று அனைவராலும் பாசத்தோடு அழைக்கப்படக்கூடிய இந்த நடிகை படுமோசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தன்னுடைய இளமைக் காலத்தில் பண ஆசை காரணமாக திரைப்படங்களில் நடித்தால் கோடிகளில் புரள முடியும் என்ற ஆசையில் சினிமாவில் நடிக்க வந்தார். 

இவர் நினைத்தது போலவே பல கோடிகளை சம்பாதித்து படாடோபமாக வாழ்ந்த இவர் ஒரு காலகட்டத்தில் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது இப்படியா? நாம் வாழ்ந்து இருக்கிறோம் என்ற அருவருப்பு அவருக்குள்ளேயே தோன்றும் படி இருந்ததாம். 

எனவே தான் நடிகைகள் பலரும் ஆன்மீகம், யோகா எனத் தனது மனதை ஒருநிலைப்படுத்த முயற்சி செய்வார்கள். அத்தோடு சில நடிகைகள் சினிமாவே வேண்டாம் என்று திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். மேலும் சிலர் போதை, மது போன்ற தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்கள். 

அந்த வகையில் இந்த மில்க் நடிகையும் திரைப்படங்களில் மோசமாக நடித்ததின் காரணத்தால் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு படங்களில் வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டவுடன் வெப் சீரியல்களில் படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அலற விட்டார். 

சினிமாவில் நடிக்கும் போது எப்படி இருந்த பெண் தற்போது வெப் சீரியலில் இப்படியா? என்று வாய்ப்பிளக்கக்கூடிய வகையில் சுற்றி திரிந்த மில்க் நடிகைக்கு உறுதுணையாக இருந்தது அவரது அம்மா தான். 

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்த வேளையில் பிரபல தொழில் அதிபர் ஒருவர் இந்த மில்க் நடிகையை பார்த்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அந்த நடிகை இடம் சென்று தன் காதலை வெளிப்படுத்தி தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டி இருக்கிறார். 

ஏற்கனவே விவாகரத்து ஆன அந்த நடிகை அவரின் காதலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். இதனை அடுத்து இந்த நடிகைக்கு வெப் சீரியலில் ஒன்று நடிக்க கூடிய வாய்ப்பு வந்தது. ஆனால் கதை மிகவும் மோசமானது. 

தன்னுடைய கணவரின் பிரமோஷனுக்காகவும் கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்காகவும் கணவனோடு வேலை செய்யக்கூடிய நிறுவன உரிமையாளர் மற்றும் கணவருடன் ஓரே அறையில் இருவரேடும் உறவில் இருப்பது போன்ற காட்சிகள் அந்த வெப் சீரியலில் இருந்தது. 

இதனை அடுத்து அந்த மில்க் நடிகை இந்த வெப் சீரியலில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். எனினும் பிரபல ஓடிடி நிறுவனம் இவரே மறுத்துவிட்டால் யார் நடிப்பார்கள் என்று யோசித்து அவரது அம்மாவிடம் சிபாரிசு செய்ய கேட்டிருக்கிறார்கள். 

எப்போதும் பெறாத அதிக அளவு சம்பளத்தை இந்த சீரியலில் நடித்தால் கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறிய நிலையில், அந்த நடிகை ஒரே நேரத்தில் இருவருடன் உறவில் இருப்பது போல் இருக்கும் காட்சியை யோசிக்க முடியவில்லை. எனவே வேண்டாம் என கூறிவிட்டார். 

இதை அடுத்து இந்த நடிகையின் அம்மா இந்த படத்தில் மூன்று மடங்கு சம்பளம் கிடைக்கும் என்று தொடர்ந்து அதில் நடிக்க வற்புறுத்தியதை அடுத்து கோபம் அடைந்தவர் கடுமையாக தன் தாயாரிடம் நடந்து கொண்டிருக்கிறார். மேலும் செருப்பில் அடிக்கும் அளவிற்கு இந்த விவகாரம் சென்றுள்ளது.

இது பற்றி விசாரித்த போது தான் ஒட்டுமொத்த கதையும் வெளியே வந்தது. இதை அடுத்து தற்போதாவது இந்த நடிகை சுதாகரித்துக் கொண்டாரே என்று ரசிகர்கள் அமைதி ஆனார்கள்.