பின்னாடி கழண்டு வந்த உடை.. கண் கூசும் கவர்ச்சியில் தமன்னா..!


தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை தமன்னா தற்போது விஜய் வர்மா என்ற நபரை காதலித்து வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். 

நடிகை தமன்னாவை தென்னிந்திய ரசிகர்கள் அனைவருமே மில்க் பியூட்டி என்று தான் அழைப்பார்கள். தற்போது இவர் பிரபலமான ஒருவரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆக்கிவிட்டார். 

இவர் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா மற்றும் பாலிவுட் நடிகை லின் லைஷ்ராம் ஆகிய இருவரின் திருமண வரவேற்பு விழா கடந்த டிசம்பர் 11ஆம் தேதி இரவு நடந்தது. திரையுலகை சார்ந்த பல நபர்களும் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். 


இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு திரையுலகின் ஹாட் ஜோடிகளாக திகழும் விஜய் வர்மா மற்றும் தமன்னா உட்பட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் நிகழ்ச்சியானது மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமன்னா மினுமினுக்கும் புடவையைக் கட்டி அனைவரது மனதையும் எளிதாக கவர்ந்து விட்டார். 


மேலும் மேனி அழகை மிக நேர்த்தியாக காட்டி இருந்தவர், பார்ப்பதற்கு தேவதையை போல காட்சி தந்தார். அத்தோடு இவரது காதலன் கருப்பு நிற கோட் சூட்டில் இருவரும் கைகோர்த்து நின்ற காட்சி கண்ணுக்குள் இன்னும் உள்ளது என்று சொல்லும்படி அனைவரும் அசரும்படி இருந்தது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உடனடியாக நீங்கள் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்குகளை அள்ளிக் கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.