“அம்மாவையே தூக்கி சாப்பிடும் அழகில் கவர்ச்சி!!” - டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகையின் வாரிசு நடிகை..!

 

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தேவதர்ஷினி கோவை சரளாவை போல நகைச்சுவையில் கலக்கக் கூடியவர். இவர் மர்மதேசம் ரமணி வெர்சஸ் ரமணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். 

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தன்னோடு சேர்ந்து நடித்த சக நடிகரான சேர்த்தணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அழகான பெண்ணான நியந்திக்கு தாயாராக இருக்கிறார். 


இவர் தன்னைப் போலவே தன் மகளையும் விஜயசேதுபதி நடிப்பில் வெளி வந்த 96 என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் ரோலில் நடிக்க வைத்து அழகு பார்த்தவர். இந்நிலையில் இவர் மகள் தற்போது மலையாளத்தில் ராணி என்ற படத்தில் நடித்து அந்த திரைப்படம் விரைவில் திரையில் வெளிவர உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நியந்தி தற்போது கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அம்மாவை விட அழகில் மிஞ்சு இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

மேலும் இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கக் கூடிய வகையில் இவரது ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் வளர்ந்து வரும் நடிகைகள் அனைவரும் இவர் எங்கே போட்டிக்கு வந்து விடுவாரோ? என்ற பயத்தில் இருக்கிறார்கள் என்று கூறலாம். 


இன்னும் சில ரசிகர்கள் விரைவில் தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கட்டாயம் இவருக்கு வந்து சேரும். அந்த அளவு அழகிய மேனியில் அதுவும் கருப்பு நிற உடையில் ஒவ்வொருவரையும் ஈர்க்கக்கூடிய வகையில் இவரது புகைப்படம் உள்ளது என்று கூறி இருக்கிறார்கள். 

உங்களுக்கும் இந்த புகைப்படம் பிடித்திருந்தால் மறக்காமல் நியந்திக்கு உங்களது லைக்குகளை அள்ளிக் கொடுங்கள்.மேலும் வண்ணத்திரை பக்கத்திற்கும் ஆதரவை கொடுங்கள்.