பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கஜோல். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரின் அப்பா இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்ததால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற இவரது ஆசை எளிதில் பூர்த்தியாக்கியது.
பொதுவாகவே இவர் ஷாருக்கானோடு இணைந்து நடித்த திரைப்படங்களில் காதல் ரசம் சொட்ட, சொட்ட ரசிகர்களுக்கு விருந்து வைக்கக்கூடிய வகையில் இருக்கும். அந்த வகையில் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே என்ற திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான திரைப்படமாக கொண்டாடப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இந்தத் திரைப்படம் மும்பையில் இருக்கும் ஒரு திரையரங்குகளில் 28 வருடமாக ஓடி வருகிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது உண்மைதான். இந்த உலக அதிசயம் மும்பையில் நடந்துள்ளது.
மேலும் கஜோல் தமிழ் திரையுலகில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளி வந்த மின்சார கனவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமே இவருக்கு தமிழ் ரசிகர்களின் மத்தியில் மிகச் சிறப்பான வரவேற்பை கொடுத்தது. மேலும் படத்தில் ஏ ஆர் ரகுமான் அற்புதமான இசையை வெளிப்படுத்தி இருப்பார்.
இதனை அடுத்து இவர் தனுஷோடு இணைந்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார். பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்ட நிலையிலும் சினிமாவில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கட்டழகு மேனியை கட்டவிழ்த்து காண்பித்திருக்கும் கஜோல் வயது ஆனதே தெரியாமல் துள்ளும் இளமையோடு துடிப்பாக இருப்பதாக புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் முன்னழகை எடுப்பாக காட்டி புடவை முந்தானையை பறக்கவிட்டு கண் ஜாடையில் காதல் மொழி பேசி இருக்கும். இந்த புகைப்படத்தை தொடர்ந்து இளசுகள் பார்த்து அதிகளவு லைக்குகளை குவித்து இணையத்தில் பார்க்கும் இணையில்லா போட்டோக்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.
லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கட்டழகு மேனியை காட்டி இருக்கும் கஜோல் ரசிகர்களை சூடேற்றி விட்டார். எனினும் இந்த கார்த்திகை மாத குளிருக்கு, இந்த சூடு இதமான ஒரு புது அனுபவத்தை தந்ததாக இளசுகள் பதிலளித்திருக்கிறார்கள்.