மலையாள பெண்ணான கீர்த்தி சுரேஷ் இளம் வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்டவர். இவர் திரை துறைக்கு வர காரணம் திரையுலகப் பின்னணியை கொண்டவர். ஏனெனில் இவரது தந்தையும், தாயாரும் மலையாளத் திரை உலகைச் சார்ந்தவர்கள்.
இதனை அடுத்து மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். திரைப்படங்களில் நடித்த இவரது திறமையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு அதிகளவு ஆதரவை தந்திருந்தார்கள்.
ஆரம்பகால படங்களில் கவர்ச்சிக்கு தடை விதித்திருந்த கீர்த்தி சுரேஷ் நாளாக, நாளாக தன்னை திரையுலகில் தக்க வைத்துக் கொள்வதற்காக சிறிது சிறிதாக கவர்ச்சியை காட்ட ஆரம்பித்தார்.
இதனை அடுத்து தெலுங்கில் வந்த ரங்தே மற்றும் சர்க்காரு வாரி பாட்டா போன்ற படங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திணறடித்து விட்டார்.
சில சூடான படுக்கை அறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை மிரட்டினார்.
இதனை அடுத்து புதுப்புது பட வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி கிளாமர் லுக்கில் காட்சி அளித்து வரும் இவர் உடல் பருமனாக இருந்தால் கவர்ச்சியான உடைகளை அணிய முடியாது என உடல் எடையை குறைத்து விட்டு ஸ்லிம்மாக காட்சி அளித்து இருக்கிறார்.
மேலும் இரவு நேர பார்ட்டியில் தனது தாயோடு கலந்து கொண்டு கவர்ச்சிகரமான உடை அணிந்த புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளி வந்தது.
கீர்த்தி உடல் இளைக்க என்ன காரணம் என்று யோசிக்கக்கூட விடாமல் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷுக்கு மது பழக்கம் உள்ளதாகவும், அந்த பழக்கத்திற்கு அடிமையானதின் காரணத்தால் உடல் எடை இளைத்து காணப்படுகிறார் என்று பகிரங்கமான பேச்சை பேசி விட்டார்.
அதுமட்டுமல்லாமல் மது பழக்கத்தை இவருக்கு கற்றுக் கொடுத்ததே இசையமைப்பாளர் அனிருத் தான் என்று கூறினார். அனிருத் நல்ல இசை அமைப்பாளர் என்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தாரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய மகன்.
எனினும் இரவு நேர பார்ட்டி என்று வந்துவிட்டால் அவரை கையில் பிடிக்க முடியாது.
குறிப்பாக இவரும் தனுஷும் சேர்ந்தால் அந்த இடம் அவ்வளவு தான் என்று சூசகமாக தெரிவித்து இருக்கக் கூடியவர்.
அனிருத் தான் கீர்த்தி சுரேஷுக்கு அந்த பழக்கத்தை கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று சொன்னதோடு இவருக்கும் அனிருத்துக்கும் சம்திங் சம்திங் என்ற வதந்திகள் கசிந்ததினால் தான் இவரது திருமணம் தள்ளிப் போய் வருவதாக கூறியிருக்கிறார்.
இது போன்ற ஷாக்கிங் நியூசை நீங்கள் அடிக்கடி படித்து உங்கள் நண்பர்களுக்கு பகிர வேண்டும் என்றால் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்கள் ஆதரவை கொடுங்கள்.