“அதுல உக்காந்து பிட்டு படம் பார்த்தா தப்பே இல்ல..!” - பிரபல நடிகரை தாக்கி பேசிய ரேகா நாயர்..!

 

திரை உலகில் துணிச்சல் மிக்க பெண்ணாகவும் தான் நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தி பேசும் குணம் கொண்ட நடிகை ரேகா நாயர் என்பது உங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும். இவர் தன் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறுவதற்காக தடாலடியாக பேசுவார். 

மேலும் இவரைப் பற்றி சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தற்போது மோசமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். இந்த பதிவிற்கு ரேகா நாயர் தகுந்த வகையில் பேசி இருக்கிறார். அதனையடுத்து ரேகா  நாயர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் இதற்கான விளக்கத்தை தந்திருக்கிறார். 

இவர் அந்த விளக்கத்தில் கூறியது யாதெனில் அரை நிர்வாணமாக நடிப்பது என்றால் என்ன? மேலே துணி மணி எதுவும் போடாமல் நடிப்பது தானே. அந்த வகையில் தான் இரவின் நிழல் படத்தில் நான் நடித்து இருந்தேன். என்னுடைய மார்பு கா**பை எவரேனும் பார்த்தீர்களா? என்று கேட்டு பயில்வான் ரங்க நாதனை விலாசி இருக்கிறார். 

அது மட்டுமல்லாமல் ஒரு கதையை சினிமாவில் யோசிக்கும் போது இதைச் செய்ய வேண்டும். இதை செய்யக்கூடாது என்று எண்ணினால் நிச்சயமாக நல்ல கதை பிறக்காது. அப்படித்தான் இரவின் நிழல் படத்தில் நான் நடித்திருந்தேன். 

என்னுடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் நான் இயக்குனரிடம் ஒரு மார்பகத்தை மட்டும் காட்ட வேண்டுமா? அல்லது இரண்டு மார்பகத்தையும் காட்ட வேண்டுமா? என்று கேட்டது உண்மைதான். 

அதுவும் இவர் நினைப்பது போல் அருவருக்கத் தக்க வகையில் அல்ல. இன்னும் அந்த காட்சியை மெருகூட்ட என்னால் என்ன செய்ய முடியுமோ? அதை செய்யலாம் என்ற நோக்கத்திற்காக தான் கேட்டேனே, தவிர இதில் எந்த ஒரு ஆபாசமும் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. 

நான் அப்படி நடித்தது ஆபாசம் என்றால் படுக்கை அறையில் அத பார்ப்பது, மேலும் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டு என்ன பார்த்தீர்கள். இது எல்லாம் சரியா? என்று கேள்வியை அனல் பறக்கும் விதத்தில் எழுப்பி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் சினிமா என்பது ஒரு கலை எனவே சினிமாவை காதலிப்பவர்கள் அது நிமித்தமான உணர்வோடு தான் இருப்பார்கள். வெறும் பணத்திற்காக சினிமாவில் நடிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற பேச்சானது இன்று இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.