சபை நாகரிகம் என்பது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருவதால் தான் நமது பண்பாட்டுக்கு நல்ல மரியாதையும், வரவேற்பும் உலக நாடுகளின் மத்தியில் உள்ளது.
ஆனால் இதனை நாகரீகம் என்ற பெயரில் சிலர் சீரழித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பாலிவுட் சின்னத்திரை சீரியல்களில் பிரபலமாக நடித்த நடிகை ஒருவர் அதுவும் பாம்பு சீரியலான நாகினி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மௌனி ராய் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இவர் 2015 ஆம் ஆண்டு வெளி வந்த நாகினி என்ற சீரியலில் சிவன்யா என்ற ரோலில் பாம்பாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இதனை அடுத்து நாகினி 2 மற்றும் 3 சீசன்-களிலும் நடித்த இவர் பாலிவுட் படங்களில் பெரும்பாலும் ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போடுவார்.
மௌனி தனது உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்து விடுவதில் கைதேர்ந்தவர். இணையத்தில் அடிக்கடி ஆக்டிவாக இருக்கக்கூடிய மௌனி கடந்த 2022 ஆம் ஆண்டு சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் இவர் தீவிரமாக கவனத்தை செலுத்தி வருகிறார்.
சோசியல் மீடியாக்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி உடையணிந்து போடும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்று ஒரு கூட்டம் காத்திருக்கும். அந்த வகையில் தற்போது முகம் சுளிக்க கூடிய வகையில் பொது இடத்தில் அத்துமீறும் ஆடைகளை போட்டு அரைகுறையாக அங்கங்களை அப்படியே காட்டி இருக்கிறார்.
மேலும் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் பளிச் என்று பளிங்கித் தொடை தெரிவதால் ரசிகர்கள் அந்த இடத்தை ஜூம் செய்யாமல் அப்படியே பார்த்து வருகிறார்.
உச்சகட்ட சூட்டை கிளப்பி இருக்கும் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அனைவராலும் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய வீடியோவாக மாறிவிட்டது. இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இரவு உறக்கத்தை தொலைத்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.