உன்ன பார்த்தாலே சரக்கு அடிக்காம போதை ஏறுது என்று ரசிகர்கள் புலம்பக்கூடிய அளவு க்யூட்டான லுகில் அசந்தும் இந்துஜா ரவிச்சந்திரன் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் இப்போது தாறுமாறாக ரசிகர்கள் விரும்பும் புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
டார்க் பேக்ரவுண்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்படங்களில் வித்தியாசமான மாடன் உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சொக்குப்பொடி போட்டு மயக்கி விட்டார்.
1960-களில் தமிழ் திரைப்படங்களில் நடித்த ரவிச்சந்திரன் பேத்தி தான் இந்த இந்துஜா.
சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சினிமாவின் மேல் கொண்ட பற்றின் காரணமாக நடிக்க வந்தார். ஆரம்ப காலத்தில் இவர் குறும்படங்களில் நடித்து அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த படத்தில் இவரின் சிறந்த நடிப்புக்காக ஆனந்த விகடன் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனை அடுத்து இவர் மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். மேலும் இவர் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் ஃபுட்பால் பிளேயராக நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
அடுத்து தனுஷ் நடிப்பில் வெளி வந்த நானே வருவேன் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது காக்கி எனும் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் பார்க்கிங் என்ற படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எப்போதுமே சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்துஜா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தால் ரசிகர்களுக்கு திக்கு முக்காடி விட்டார்கள் எனக் கூறலாம்.
யாருமே எதிர்பார்க்காத அளவு பல்வேறு ஏங்கிலில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த போட்டோசால் ரசிகர்களுக்கு போதை தலைக்கு ஏறிவிட்டது என கூறலாம்.