குடும்ப பாங்கினி கயல் ஆனந்தியா இது..? - கிளாமர் போட்டோ ஷூட் பார்த்து கதறும் ரசிகர்கள்..!

 

கயல் ஆனந்தி ஆந்திராவைச் சேர்ந்தவர். திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரான ரக்சிதா என்பதை ஆனந்தி என்று மாற்றிக் கொண்டார். தெலுங்கு படத்தில் ஆரம்ப நாட்களில் நடித்தவர், தமிழில் பொறியாளர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். 

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த கயல் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது. அதன் பிறகு வரிசையாக இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. 

அந்த வகையில் சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, என் ஆளோட செருப்ப காணோம், மன்னன் வகையறா போன்ற பல படங்களில் நடித்தார். 


மேலும் இவரது நடிப்பை பாராட்டக்கூடிய படம் எதுவென்று கேட்டால் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான படியேறும் பெருமாள் படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுதலையும் பெற்றுவிட்டார். இதனை அடுத்து சில படங்களில் இவர் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். 

கடந்த வருடம் இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு பக்கபலமாக இவரது கணவர் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையை அதிகரிப்பார். 

அந்த வகையில் எப்போதும் டீசன்ட்டான உடைய அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தக்கூடிய இவர் திடீர் என சற்று கவர்ச்சியான உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 


இந்த முறை இவர் கருப்பு நிற மாடன் உடையை அணிந்து தன் கண்ணழகால் ரசிகர்களை கிறங்க வைத்ததோடு முன்னழகால் அனைவரையும் எடுத்து விழுங்கிவிட்டார் என கூறலாம். 

அவ்வளவு கிளாமரோடு ரசிகர்களை பார்த்திருக்கும் பார்வையிலே பல்லாயிரக்கணக்கான கனவுகள் உருவாகிவிட்டதாக இளசுகள் அனைத்தும் சொல்லும்படி புகைப்படத்தின் ஒவ்வொரு ஸ்டில்லும் உள்ளது. 

நீங்களும் ஒரு முறை இருந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயம் சொல்வீர்கள் இந்த புகைப்படம் உங்களுக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியது என்று.