பாலிவுட் திரை உலகமே அதிரக்கூடிய வகையில் தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் தி Archies என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆக இருக்கிறார்.
ஏற்கனவே தென்னிந்திய திரையுலகம் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் இவரது அம்மாவின் நடிப்பிற்காக ஏராளமான ரசிகர்கள் தவம் கிடக்கக்கூடிய வகையில் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் இவரது அக்கா ஜான்வி கபூர் அம்மாவின் அளவு நடிப்பில் ஜொலிக்கவில்லை, என்றாலும் அதிகளவு ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருப்பதோடு தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் தமிழில் வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தி archies படத்தில் அறிமுக நாயகியாக நடிக்க இருக்கும் குஷி கபூர் அந்த படத்தின் பிரீமியர் ஷோவிற்கு படு கவர்ச்சியாக வந்திருக்கிறார்.
அவர் ஸ்ட்ரெப் லெஸ் உடையில் பெருசா அத காட்டி ரசிகர்களை திணற வைத்து விட்டார்.
அந்த குழியில் விழுந்தால் எழுந்திருக்க முடியாது என்பது தெரிந்தும் திரும்பத், திரும்ப அந்த போட்டோக்களை பார்த்து வருகிறார்கள்.
மேலும் இந்த உடையில் ஒரு சிறப்பு விஷயம் உள்ளது. அது என்னவெனில் இந்த உடையானது 2015 இல் அவரது அம்மா ஸ்ரீதேவி அணிந்து வந்த உடை தான் என்பது தற்போது பேசும் பொருள் ஆகிவிட்டது.
அதே சமயம் படுகவர்சியான மேக்கப் போடு வந்திருந்த இவரது தோற்றம் பார்ப்பதற்கு அனைவரையும் பிரம்மிக்க வைத்து விட்டது. தற்போது இவர் தாயார் இல்லை எனினும் அவரின் ஆசி கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் அவரின் உடையை அணிந்து வந்திருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டது.
இவரின் அம்மா ஆசீர்வாதம் கிடைத்து இவர் படங்களில் நல்ல முறையில் நடித்து அம்மாவின் பெயரை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.