உன் கூட சேர்ந்து இனப்பெருக்கம் பண்ணனும் சமந்தா..!” - ஆசையை சொன்ன ரசிகருக்கு பொறுப்பான பதில் தந்த நடிகை சமந்தா..!

 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய சமந்தா தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது ஹிந்தி வெப் சீரியலில் வருண் தவானோடு ஜோடி போட்டு நடிக்கிறார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த குஷி படம் கலவை ரீதியான விமர்சனத்தை கொடுத்தது. மேலும் இந்த படத்திற்கு பிறகு சமந்தா ஓய்வெடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது ரசிகர்களோடு கலந்துரையாடி வருகிறார். 

அந்த வகையில் இவர் ரசிகர்களிடையே உரையாற்றும் போது ஒரு ரசிகர் அவரிடம் நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். சற்றும் எதிர்பாராமல் கேட்கப்பட்ட இந்த கேள்விகள் சமந்தா தடுமாறி இருப்பார் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். 

ஆனால் அவர் அந்த மாதிரி தடுமாறாமல் பொறுமையாக அந்த ரசிகருக்கு அளித்த பதிலை பார்த்து அனைவரும் வியந்து விட்டார்கள். அப்படி என்ன பதிலை அவர் அளித்தார் என்று நீங்கள் நினைக்கலாம்.

அவர் அடுத்த பதிலில் முதலில் இனப்பெருக்கம் பற்றிய வார்த்தையை நீங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கூகுளில் தேடிப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். 

இந்த எதிர்பாராத பதிலைக் கேட்க ரசிகர் இப்படி ஒரு பதில் கிடைக்கும் என்று நினைக்காமல் தடுமாறி விட்டார் என கூறலாம். இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாக மாறி நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு, உங்கள் மேலான ஆதரவை கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.