62 வயதில் அம்மா பிளஸ் மகளை சீரழித்த பிரபல நடிகர்!!.. விரக்தியில் இளம் நடிகை!..

 

இந்திய சினிமாவை பொறுத்த வரை சினிமாவில் நடிப்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய நடிகைகள் பற்றி பலவிதமான விஷயங்கள் தற்போது ஊடகங்களில் பரவி வருகிறது. 

அந்த வகையில் 19 வயதை ஆன இடம் நடிகை தன் படுக்கையை 62 வயதான நடிகரோடு பகிர்ந்து கொண்டிருக்க கூடிய விஷயம் தற்போது வேகமாக பரவி வருகிறது. 

இந்த நடிகையின் அம்மாவும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் தன் மகளை ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற ஆசையில் 62 வயதான நடிகரிடம் அது பற்றி பேசிய போது மகளை அட்ஜஸ்ட் செய்ய கேட்டிருக்கிறார். 

ஆனால் அந்த நடிகையின் அம்மாவோ தனது மகளுக்கு சின்ன வயது தான் நான் வேண்டுமென்றால் அட்ஜஸ்ட் செய்கிறேன் என்று கூறி படப்பிடிப்பு முடியும் வரை அனுசரித்து தன் மகளுக்கு ஒரு அறிமுகத்தை கொடுக்க வேண்டி இருக்கிறார். 

எனினும் அந்த வயதான நடிகருக்கு 19 வயதான அந்த நடிகையின் மீது தீராத ஆசை இருக்கிறது. உனக்காக உன் மகளுக்கு வாய்ப்பு தருகிறேன். ஒரே ஒரு முறை உன் மகளை என்னோடு அட்ஜஸ்ட் செய்ய சொல் என்று சொல்ல வேறு வழியில்லாமல் அம்மாவும் மகளிடம் இதை கூறியிருக்கிறார். 

இதனை அடுத்து பாடத்திற்காக அனுசரித்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் தன் அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பித்தார். தான் சம்பாதித்த பணத்தை கொடுங்கள்.

நான் என் காதலனை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பேச தன் மகள் பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் தன் பெயரில் மாற்றி நீ அட்ஜஸ்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் வேறு எப்படியும் வராது என மூளை சலவை செய்திருக்கிறார். 

ஒரு கட்டத்தில் தன் அம்மாவை எதிர்த்து வழக்கு போட்டு காதலனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அந்த நடிகை தற்போது சீரியல்களில் நடித்து வரும் அந்த நடிகை சமீப பேட்டி ஒன்றில் உங்களைப் போன்ற வாரிசு நடிகைகள் விருது விழா, பெரிய ஹீரோக்கள் படம் என கோடியில் புரளும் போது நீங்கள் ஏன் சீரியலில் நடிக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. 

அந்த நடிகை குறைவான சம்பளம் கிடைத்தாலும் மன நிறைவோடு வாழ்வதாக கூறியிருக்கிறார். இந்த செய்தியானது தற்போது பரவலாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.