54 வயதிலும் குறையாத கவர்ச்சி.. உயிரை வாங்கும் அனு அகர்வால்.!! - திணரும் ரசிகர்கள்..!

 

தமிழைப் பொறுத்தவரை இயக்குனர்களில் மிகச்சிறந்த ஜாம்பவான் இயக்குனராக திகழ்ந்தவர் மணிரத்தினம். அண்மையில் இவர் இயக்கத்தில் வெளி வந்த வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் 2 மற்றும் 2 மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. 

எப்போதுமே திரைப்படங்களில் தனக்கு என்று ஒரு தனித்துவத்தை வகுத்து அதன் வழியில் படங்களை வெளியிட்டு வரும் மணி சார் 1980களில் டாப் நடிகையாக திகழ்ந்த அனு அகர்வாலை தனது இயக்கத்தில் வெளி வந்த திருடா திருடா படத்தில் லேகா கேரக்டரில் நடிக்க வைத்தார். 

இந்தப் படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர், பல சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். 

இதனை அடுத்து 1996 இல் இருந்து திரைப்படங்களில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். தற்போது 54 வயதை எட்டி இருக்கும் அனு அகர்வால் என்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவது பலருக்கும் அதிர்ஷ்டியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


இந்நிலையில் இவர் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தண்ணீருக்குள் இருந்து தங்களை தள்ளாட வைத்து விட்டார். 54 வயதில் இப்படியா? நீருக்குள் ஆசனம் செய்து எங்களை அசர வைத்து விட்டீர்கள் என கூறுகிறார்கள். 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு உங்களது லைக் கொடுத்து நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.