கலி ஊஞ்சல் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாகி, அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மாறியவர் தான் பிரவீனா. இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய சில படங்கள் கிடைத்து.
மேலும் நடிப்பை விட இவருக்கு தமிழில் டப்பிங் பணி தான் அதிக அளவு கிடைத்தன் காரணத்தால் பிரபலங்களின் படங்களில் இவர் குரல் கொடுத்து இருக்கிறார்.
இதனை அடுத்து வெள்ளி திரையோடு நின்று விடாமல் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் பிரவீனா தமிழில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ராஜா ராணி 2 முக்கிய ரோலை செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
அடுத்து இவர் இனியா சீரியலில் கௌரி நல்லசிவம் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். இந்த கேரக்டரை பொறுத்த வரை அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போட்டி நடித்து வரும் நடிகை பிரவீனா, இதற்கு முன்பு படுக்கை அறை காட்சிகளில் நடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கு அது அதிர்ச்சியை ஏற்படும்.
ஆம். அது உண்மைதான் இவர் பிரபல நடிகரோடு இணைந்து இவர் மலையாள படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்திருக்க கூடிய வீடியோ தற்போது இணையத்தில் கசிந்து அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோக்களை பார்க்கக் கூடியவர்கள் அட.. பிரவீனாவா? இது என்று ஆச்சரியத்தோடு கேட்டிருக்கிறார்கள். தற்போது 45 வயதை தொட்டிருக்கக்கூடிய பிரவீனா இப்படி எல்லாம் நடித்திருக்கிறார் பாருங்கள் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திரை பக்கத்திற்கு லைக்களை தந்து விட்டு உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.