புதுவையில் பிறந்து வளர்ந்த மிர்ணாளினி ரவி டிக் டாக் மற்றும் டப் மாஸ் மூலம் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்ட பிரபலமானார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இவர் 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஏலியனாக நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
மேலும் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழில் வெளியான எம் ஜி ஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா விஷாலின் இனிமை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து பின் அழகை எடுப்பாக காட்டியிருக்கிறார்.
கருப்பு புடவையில் எடுப்பாக மேனி அழகைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் விரைவில் கூறிய படத்திற்கான வாய்ப்புகள் வந்து சேரும் என்ற கருத்தை உறுதியாக கூறுகிறார்கள்.
சிரித்தபடி பார்த்திருக்கும் பார்வையில் பல்லாயிரம் கணக்கான இளைஞர்களும் அப்படியே விழுந்து விட்டார்கள் என்று சொல்லக்கூடிய வகையில் தான் தற்போது இவர் அணிந்திருக்கும் புடவை முந்தானையில் ரசிகர்கள் அனைவரையும் கட்டி போட வைத்துவிட்டார்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இணையத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. ஜூம் செய்யாமலேயே பின்னழகை ரசித்து வரும் இளைஞர்கள் அனைவரும் முன்னழகையும் பார்த்து மயங்கி விட்டார்கள்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் எங்கள் பக்கத்தை லைக் செய்து வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை கொடுங்கள்.