தமிழ் திரையுலகில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் தனது முதல் படத்திலேயே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார்.
எனினும் இவர் எதிர்பார்த்த அளவு அடுத்தடுத்து படங்கள் உடனடியாக இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததின் காரணமாக அந்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் கன்னட நடிகர் சுதீப்புடன் இணைந்து மானிக்யா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் அந்த ஆண்டு வசூலில் சாதனை புரிந்த படங்களில் முதலாவதாக இருந்தது.
இதனை அடுத்து மலையாளத் திரை உலகில் களம் இறங்கிய இவர் மீண்டும் தமிழ் திரை உலகுக்கு வந்தார். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் நேர்த்தியான முறையில் நடித்ததை அடுத்து விக்ரம் வேதா, நிபுணன் போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் இவர் சில நாட்களுக்குப் பிறகு நெகடிவ் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க ஆரம்பித்து அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தார். அந்த வகையில் சர்க்கார், சண்டைக்கோழி 2, மாரி 2 போன்ற படங்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனிடையே இவர் உடல் எடை அதிகரிக்க, அந்த உடல் எடையை குறைத்து மீண்டும் பிட்டாக உடலை மாற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதனை அடுத்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து குவிந்து உள்ளது.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய வரலட்சுமி தற்போது வலை, வலையாக இருக்கக்கூடிய நெட்டேடு மாடல் உடைய அணிந்து உடல் அழகை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் மார்பு பகுதியில் இருக்கக்கூடிய டாட்டூ அப்படியே தெரிய வி ஷேப்பில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் மூச்சுமுட்ட அந்த இடத்தை பார்த்து வருகிறார்கள்.
இதுவும் ஜூம் செய்யாமலேயே அந்தப் பகுதி தெளிவாக தெரிவதால், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப அந்தப் புகைப்படம் இருப்பதால் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை வாரி தந்திருக்கிறார்கள்.