ரம்பா எல்லாம் ஓரமா போயிடு.. என் தொடையை பாரு முழுசா..! - விரதம் கலைக்கும் VJ அஞ்சனா..!

 

என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு என்ற பாடல் வரிகளை தொடர்ந்து பாடி விஜே அஞ்சனா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் தொடை அழகில் மயங்கி ரசிகர்கள் கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம். 
இந்த அழகை பார்க்கும் போது தொடைய அழகி ரம்பாவை ஓரம் கட்டி விட்டு இப்போது என் தொடை அழகுதான் சிறப்பானது என்று எடுத்துக் கூறுவது போல பளிங்கித் தொடையை பக்குவமாக காட்டி ரசிகர்களின் மனதில் அந்த மாதிரியான எண்ணங்களை உருவாக காரணமாகிவிட்டார். 

இவர் அணிந்திருக்கும் மாடல் உடையில் V கழுத்தில் அந்த சிறிய கோடு முன் அழகை முனைப்போடு காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் தொடை பகுதியை அப்படியே எடுத்துக்காட்ட கூடிய வகையில் ஜூம் செய்யாமல் ரசிகர்கள் அனைவரும் பார்க்கும் நிலையில் போட்டோ உள்ளது. 

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அவரது கள்ளச் சிரிப்பில் மெய் மறந்து தொடை அழகில் மயங்கி நின்று விட்டார்கள் என்று கூறலாம். தீபாவளியன்று இப்படி விருந்து வைத்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கற்பனை செய்து வருகிறார்கள். 


சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கேரியரை ஆரம்பித்த விஜே அஞ்சனா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளோடு நின்று விடாமல் நேர்காணல்கள், திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். 

இதனை அடுத்து திரைப்பட நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு மகனுக்கும் தாயாகி விட்டார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருவதோடு நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

Instagramல் எப்போதும் புதுப்புது போட்டோக்களை எடுத்துப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கக் கூடிய இவர் புடவையானாலும் சரி, மாடன் உடையானாலும் சரி, ஆச்சரியத்தக்க வகையில் போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார். 

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் மலைத்து விட்டார்கள். மாடர்ன் உடையில் தொடை அழகு மெருகேறி தெரிய தொடர்ந்து பார்க்கப்படும் அந்த புகைப்படங்கள் அதிக லைக்குகளை குவித்து வருகிறது. உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை ஷேர் செய்யலாம்.