தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கக்கூடிய தொகுப்பாளிகளில் ஒருவராக இருப்பவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி தான். இவர் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார்.
இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உள்ளது.
பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தனியார் நிகழ்ச்சிகள் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளை சீரிய முறையில் தொகுத்து வழங்கியவர்.
ஆனால் அண்மைக்காலமாக இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக கலந்து கொள்வதில்லை.
சில தமிழ் திரைப்படங்களில் நடித்த இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் ஹிட் ஆகாத காரணத்தால் மேலும் பட வாய்ப்புகள் வந்து சேரவில்லை.
சமீப காலமாக இவர் டிடி ஸ்டைல் என்ற டாக்கில் தன்னிடம் இருக்கும் பொருட்களை ரசிகர்களுக்கு காட்டி அதன் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார் என கூறலாம்.
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை தொட்டுவிடக்கூடிய புகைப்படங்கள் அண்மைக்காலமாக அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
தற்போது இவர் ஜிகு, ஜிகு பச்சை நிற மாடன் டிரஸ்ஸில் பல்வேறு ஏங்கில்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் இந்த புகைப்படமும் உள்ளது.
கள்ளம் இல்லாத இவரது சிரிப்பை அனைவரும் தொடர்ந்து பார்த்து லைக்குகளை அள்ளி குவித்து இருக்கிறார்கள்.
மேலும் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு இவர் தனது மேனி அழகை வெளிப்படுத்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அசைந்து இருக்கிறார்கள்.