"ஹீரோயினிகளை ஓரம் கட்டும் கட்டழகு..!!" - கலக்கும் ஜெயம் ரவி மனைவி..!

 

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ரவி முதல் படத்திலேயே தனது அபார திறமையை காட்டியதை அடுத்து இவரின் பெயரின் முன் ஜெயம் என்ற அடைமொழியோடு ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். 

இதனை அடுத்து பல படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் சம்திங் சம்திங், உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம் எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது தனித்திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார். 


இவரது தந்தை திரைத்துறையில் எடிட்டராக பணிபுரிகிறார். அதையும் தாண்டி திரைக்கதை எழுதுவது, தயாரிப்பது போன்ற பணிகளை தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்ற படங்களில் செய்து வருகிறார். இவரைப் போலவே இவரது அண்ணனும் ஒரு மிகச்சிறந்த டைரக்டராக திகழ்கிறார். இவரது பெயர் மோகன்ராஜ் என்பது தான். 

தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஹாலிவுட் ஹீரோயின்களை ஓரம் கட்ட கூடிய அளவு மிக நேர்த்தியான முறையில் உடைய அணிந்து மாடர்ன் லோக்கில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 


இந்தப் புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட.. இது நம் ஜெயம் ரவியின் மனைவியா? என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருப்பதோடு, இவரது மனைவியும் படங்களில் நடிக்க கூடிய அளவு அழகாக இருக்கிறார் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார்கள். 

இணையத்தில் தற்போது வைரலாக பார்க்கப்படுகின்ற இந்த புகைப்படங்கள் அனைத்தும் அதிகளவு லைக் மற்றும் கமாண்டுகளை பெற்றுள்ளது. நீங்களும் ஒருமுறை எந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் இதே கருத்தை தான் கூறுவீர்கள்.