ஹீரோயினை தொடாமவிட்டால்.. அவங்களுக்கு இது வராது.. - ராஷ்மிகா பட இயக்குனர் பேச்சு..!


தற்போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல்வேறு வகையான பிரச்சனைகள் வெடித்து வரக்கூடிய வேலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் பெண்களை அடித்தும், கொடுமைப்படுத்தியும் மோசமாக காட்சியை அமைத்த சந்தீப் ரெட்டி வங்கா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம்

இதனை அடுத்து இந்த படம் மாபெரும் வெற்றியை தந்திருந்தாலும் சில மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் திரைப்படத்திலும் லிப் லாக் காட்சிகள் அதிகமாக உள்ளதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவி வருகிறது. 

அத்தோடு இந்த படம் விரைவில் வெளியுள்ள நிலையில் இந்தப் படத்தில் ராஸ்மிகா மந்தானா ஹீரோயினியாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சந்தீப் ரெட்டி வங்கா பெண்கள் என்றால் அவர்களை அடிக்காமல், முத்தம் கொடுக்காமல் விருப்பப்படக்கூடிய இடங்களில் கைகளை வைக்காமல், தொடாமல் இருக்க முடியாது என்ற சர்ச்சை மிகு கருத்தை முன்வைத்துவிட்டார். 

அப்படி இருந்தால் அது இருவருக்கும் இடையே எந்த ஒரு உணர்வையும் ஏற்படுத்தாது என்று கூறியிருக்கிறார். தற்போது இவரின் இந்த பேச்சுதான் சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

பெண்களை ஒரு போதை தரும் பொருளாக பாவித்து இவர் இதுபோன்ற கருத்தை வெளியிட்டு இருக்கிறாரா? என்று பல்வேறு விதங்களில் பேசி வருகிறார்கள். மேலும் இவரது பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கலவை ரீதியான விமர்சனங்கள் வந்துள்ளது. 


அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் பாடு வேகமாக பரவி வருகிறது. நீங்களும் இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தால் அவர் என்ன கூறியிருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும். 

அப்படி நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் அவர் பேசிய பேசிக்கு ஆதரவு அளிக்கிறீர்களா? இல்லையா? என்பதை பற்றி கூட எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.