கரு, கரு கருப்பாயி என்ற பாடல் தற்போது இணையத்தில் எப்படி வைரதாகி மாறிவிட்டதோ? அது போல கருப்பு உடையில் மெர்சலாக காட்சியளிக்கும் வாணி போஜன் வெளியிட்டு இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது.
ஸ்லீவ்லெஸ் வி நெக் மாடல் டிரஸ், ஹேண்ட் பேக் சங்கீதமாக உடலை வளைத்தும், நெளித்தும் முன்னழகை எடுப்பாக காட்டி இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் கண்களுக்கு குளிமையாக உள்ளது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்த புகைப்படங்களின் வரிசையில் இணைந்து விட்டது.
வாணி போஜன் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து இதனை அடுத்து பெரிய திரை வாய்ப்பை பெற்றார்.
குறிப்பாக 2010 ஆம் ஆண்டு ஓர் இரவு என்ற திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் வென்றி கொடுத்த இவர் கதாநாயகி அந்தஸ்தை அடைந்தார்.
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகிய இவருக்கு மிக நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இதனை அடுத்து இவருக்கு அதிகளவு திரைப்படங்கள் வந்து சேர்ந்தது அந்த வகையில் பாயும் புலி நீ எனக்கு, லவ் போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை தந்தது.
இதனை அடுத்து பகைவனுக்கு அருள்வாய் ஆரியன் போன்ற படங்களில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார்.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்து வரும் இவர் சட்னி, சாம்பார் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
சினிமாவில் காட்டிய கவர்ச்சியை விட வலைதள பக்கங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டி வரும் இவர் சேலை, சுடிதார் என மாறி மாறி ரசிகர்களுக்கு காட்சியளிப்பார்.
இவர் instaவில் எப்போது போட்டோக்களை வெளியிடுவார் என்று இவரது ரசிகர்கள் இவருக்காக காத்திருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இவரது ஒவ்வொரு போட்டோஸ் இருக்கும் என கூறலாம்.
உங்களுக்கு எந்த பதிவு பிடித்திருந்தால் நீங்களும் எங்களது வண்ணத்திரை பக்கத்திற்கு மேலான ஆதரவை கொடுத்து உங்களது லைக் மற்றும் கமெண்ட்களை போடுங்கள்.