தெலுங்கு சினிமாவில் டாப் டக்கர் நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் வரை தனது பெயரை விஸ்தரிப்பு செய்திருக்கும் ராஷ்மிகா மந்தானா அண்மையில் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து அனிமல் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு ராஷ்மிகாவின் முகத்தை வைத்து வெளிநாட்டுப் பெண்ணின் கவர்ச்சி வீடியோவை டீப் பேக் செய்து வீடியோ ஒன்று லீக் ஆனது.
அதுமட்டுமல்லாமல் இதற்கான கண்டனங்கள் வெகுவளவு எழுந்தது. மேலும் இது குறித்த சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் தொடர்ந்து வெளிவந்தது.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ராஷ்மிகா தற்போது கருப்பு நிற சேலையை கட்டி ரசிகர்களை திணற வைக்கக்கூடிய அளவு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த போட்டோஸை திரும்ப திரும்ப பார்த்து வருகிறார்கள். இந்த போட்டோவானது தற்போது இணையத்தில் இளசுகளால் அதிகம் பார்க்கக்கூடிய போட்டோவாக உள்ளது.
நீங்களும் ஒருமுறை இருந்த போட்டோவை பார்த்தால் கட்டாயம் உங்களுக்கும் பிடிக்கும்.இவர் நின்றபடி நிமிர்ந்த நிலையில் புடவை முந்தானையை சரியவிட்டு தந்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்களின் பிபி எகிரி விட்டது என கூறி இருக்கிறார்கள்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் எங்களுக்கு லைக்கை போட்டு உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.