சும்மா கும்முனு ஏறுதே.! - கண்ணை கவரும் உடையில்.. சுண்டி இழுக்கும் ஷிவானி நாராயணன்..!

 


அக்கட தேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஷிவானி நாராயணன் சென்னையில் செட்டில் ஆனவர். மாடலிங் துறையில் ஆர்வம் காட்டிய இவருக்கு நடிப்பு, நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பினை எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்கச் சென்றார்.

இவர் ரெட்டை ரோஜா, பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்து தனது அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். மேலும் இவர் ஒரு காலகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெறலாம் என நினைத்தார். 


ஆனால் இவரது கனவு நிறைவேறவில்லை. வெறும் 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து விட்டு பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனை அடுத்து இவர் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களை ஏற்று நடித்தார். 

இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று நினைத்த இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் வந்து சேரவில்லை. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புதுப்புது உடை அணிந்து தனது மேனி அழகை வெளிப்படுத்தக்கூடிய புகைப்படங்களை பதிவிடுவார். 


அந்த வகையில் இவர் வழக்கம் போல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது அழகிய புடவையில் தேவதையைப் போல காட்சி தரும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் மெருன் கலர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். 

அதுவும் பூஜை அருகில் நின்றபடி தந்திருக்கும் போஸை பார்த்து ஒரு தேவதை வந்துவிட்டால் என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள். எடுப்பான முன்னழகை காட்டி ரசிகர்களை துடிக்க வைத்திருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் தற்போது வைரலாகி விட்டது.