பொதுவாகவே மனிதர்களுக்கு விரைவாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அது போலவே சில நடிகைகளும் பணத்தை படு சீக்கிரமாக சம்பாதிக்க என்னென்ன வழிகள் உள்ளதோ? அவற்றை எல்லாம் ஃபாலோ செய்து பணத்தை சம்பாதிக்க நினைப்பார்கள்.
அந்த வகையில் நடிகை ஒருவர் ஒன்று, இரண்டு படங்களில் நடித்து முடித்த பிறகு திரைப்பட தயாரிப்பில் இறங்கினால் குறுகிய காலத்தில் அதிக அளவு பணத்தை சம்பாதித்து சேர்த்து விடலாம் என்ற ஆசை ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து அந்த நடிகை திரைப்படம் எடுப்பதற்காக ஒரு மிகப்பெரிய பைனான்சியரிடம் இருந்து நினைத்துப் பார்க்க முடியாத பெரிய தொகையை வாங்கி படம் எடுக்கக்கூடிய முடிவுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் இவர் எடுக்கும் படம் நிச்சயம் வெற்றி பெற்று அதிக லாபத்தை தந்துவிடும்.
அந்த பணத்தை கொண்டு பைனான்சியரிடம் வாங்கிய பணத்திற்கு உரிய வட்டியையும், முழு தொகையையும் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் பெருந்தொகையை வாங்கி விட்டார்.
ஆனால் இந்த நடிகை நினைத்ததற்கு நேர் மாறாக அவர் எடுத்த படம் ஆகிவிட்டது.
இதனால் குறித்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட மிகப்பெரிய தொகையை வட்டியோடு அந்த பைனான்சியரிடம் கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அந்த நடிகை தள்ளப்பட்டார்.
எனவே பணம் கொடுப்பதிலும் வட்டியை கட்டுவதிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சாக்குப் போக்கு சொல்லி வந்த இந்த நடிகையை பைனான்சியர் சும்மா விடுவதாக இல்லை.
கடுமையான கோபத்திற்கு ஆளான அந்த பைனான்சியர் அந்த நடிகையை வீட்டுத் சிறையில் வைத்தார்.
இதனை அடுத்து தனக்குத் தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அந்த பைனான்சியரை சமாதானம் செய்துவிடலாம் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வேறு வழியில்லாமல் இந்த நடிகை பைனான்சியரை அட்ஜஸ்ட்மென்ட் செய்தே கடனை அடைத்திருக்கிறார். கிட்டத்தட்ட பல வருடங்களாக
இந்த நடிகை அந்த பைனான்சியரின் கட்டுப்பாட்டில் தான் இருந்திருக்கிறார்.
இதன் பிறகு கணக்கை ஒரு வழியாக முடித்த, பின் தப்பித்தோம் என்று அந்த நடிகை ஓடி விட்டார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தான் பல நடிகைகளும், படு ஜாக்கிரதையாக படத்தில் வரும் சம்பாத்தியமே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.