“மனசோ பிஞ்சு.. துடிக்குது நெஞ்சு..” - பட்டு மேனியை காட்டிய கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..!

 

பிஞ்சு மனசை துடிக்க வைக்க கூடிய வகையில் தனது பட்டு மேனியை மொத்தமாக காட்டி ரசிகர்களை பிளாட் ஆக்கிவிட்ட கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. 

அதுவும் கருப்புதான் எனக்கு பிடித்த கலர் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது கருப்பு நிற மாடன் உடைய ஸ்லீவ்லெஸ் கையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து விட்டார். 

மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மெல்லிய புடவையில் இடை அழகும் கணக்காக தெரிவதால் எவ்வளவு மதிப்பெண் தரலாம், அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் திணறி வருகிறார்கள் எனக் கூறலாம். 


ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இளசுகள் மத்தியில் பேமஸான ஒன்றாக மாறிவிட்டது. கீர்த்தி ஷெட்டியை பொறுத்தவரை மும்பையில் பிறந்தவர் என்றாலும் பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர். 

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மீது ஆர்வம் ஏற்பட்டதோடு எப்படியும் திரைப்படங்களில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த இவருக்கு, ஹிந்தி படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு தேடி வந்தது. இதனை அடுத்து சூப்பர் 30 என்கின்ற படத்தில் இவர் நடித்திருக்கிறார். 

அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் நடித்த இவர் அலைகள் ஓய்வதில்லை படத்தில் உள்ள கதையாம்சம் நிறைந்த தெலுங்கு படமான உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து தனது மாறுபட்ட நடிப்புத் திறனை வெளிப்படுத்து இருந்தார். 

பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்று தந்த இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தெலுங்கில் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. தமிழைப் பொறுத்தவரை இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் லிங்கு சாமி டோலிவுட்டில் இயக்கிய வாரியர் படத்தில் நடித்திருக்கிறார். 


மேலும் இவர் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. மேலும் எதிர்பார்த்த அளவு இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. 

இதனை அடுத்து நடிகர் கார்த்தி நடிக்கும் ஒரு படத்தில் இவர் தற்போது நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கும் இவர் தனது பள, பள மேனி அழகை காட்டி வரும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில் இவர் தற்போது கருப்பு புடவைகள் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தீயாய் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை நீங்களும் பார்த்தால் கட்டாயம் இதற்குரிய லைக் மற்றும் கமெண்ட்களை போடாமல் செல்ல மாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவுக்கு உங்கள் கண்களையும் ஈர்த்து விடக் கூடிய தன்மை உயர்ந்த புகைப்படங்களுக்கு உள்ளது என கூறலாம்.