மதுரையை பூர்வீகமாகக் கொண்ட கனிகா மதுரையில் பிறந்தவர். திரைப்படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை கனிகா என்று மாட்டிக் கொண்டார். இவரது உண்மையான பெயர் திவ்யா என்பதாகும்.
2002 ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் என்ற தமிழ் திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டர் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இதனை அடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் எதிரி, ஆட்டோகிராப், டான்சர், ராஜகுமாரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
திரைப்படத்தில் நடிகையாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இவர் திகழ்கிறார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவிற்கு டப்பிங் செய்தார். மேலும் அந்நியன் திரைப்படத்தில் சதாவிற்கும் சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயாவிற்கும் டப்பிங் கொடுத்தது கனிகா தான்.
தற்போது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தல அஜித் நடிப்பில் வெளி வந்த வரலாறு திரைப்படத்தில் நடித்து ரீஎன்றி கொடுத்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவருக்கு மிகச்சிறந்த பெயர் கிடைத்தது.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சூப்பரான தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து போய்விட்டார்கள்.
இந்த போட்டோவில் டீ ஷர்டை போட்டுக்கொண்டு முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் காட்சியளித்திருப்பது தான் ரசிகர்களுக்கு கடா விருந்து வைத்தது போல் உள்ளது.
மேலும் இந்த டி-ஷர்டில் செல்ப் லவ் என்ற வாசகங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ஏகப்பட்ட லைக்குகளை போட்டு இருக்கிறார்கள்.
உள் இருக்கும் அது வெளியே தெரியக்கூடிய வகையில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கக்கூடிய போட்டோவாக இது உயர்ந்து விட்டது.
உங்களுக்கும் இந்தப் புகைப்படம் பிடித்திருந்தால் நீங்களும் இந்த புகைப்படத்தை கூறிய லைக்குகளை கொடுத்து உங்கள் கமெண்ட்களை பதிவிடுங்கள்.