தேனில் ஊற வச்ச செர்ரி பழ உடம்பு..! - இளசுகளை உலுக்கும் ரகுல் பிரீத் சிங்..!

 

தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு என் ஜி கே, தேவ் உட்பட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் இவர் அசத்தலான முறையில் நடித்து, தற்போது தமிழில் இந்தியன் 2, அயலான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் 2014 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக்கு ஜோடியாக என்னமோ ஏதோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் இவருக்கு சரியாக போகவில்லை. இதனை அடுத்து கார்த்தியோடு ஜோடி சேர்ந்த இவர் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்ததின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். 


சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் தற்போது சிவப்பு உடையில் ஸ்டைலிஷ் ஆக போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சிவப்பு நிற மாடர்ன் உடையில் படு மாஸாக காட்சியளித்திருப்பதை பார்த்து இளசுகள் அனைத்தும் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு ரெட் செர்ரியைப் போல காட்சி அளிப்பதாக கூறியிருக்கிறார்கள். 

இளசுகள் அனைத்தும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்தப் புகைப்படத்தில் முன்னழகம், இடை அழகும் எடுப்பாக தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள். 


2 கே கிட்ஸ் செய்யும் சுற்றலில் விட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை தொட்டு விட்டது என்ற புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் குவிந்து வருகிறது. இதனை எடுத்து மேலும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் எனக் கூறலாம். 

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது மேலான ஆதரவை வண்ணத்திரை பக்கங்களுக்கு கொடுத்து உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை ஷேர் செய்யுங்கள்.