இது தான் ப்ளூ பிலிம்மா..? - இளசுகளை கிறங்கடித்த ரம்யா பாண்டியன்..!

 

இணைந்த கைகள் படத்தில் நடித்த அருண் பாண்டியனின் உறவுக்கார பெண் தான் ரம்யா பாண்டியன். இவர் தனது ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உலக ஃபேமஸான நடிகை என்று கூறலாம். 

இவர் தமிழ் திரை உலகப் பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜ் முருகன் இயக்கிய ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். 

இதனை அடுத்து ஒரு சில பட வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. மேலும் இவர் விஜய் டிவியில் பிரமாதமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 


தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்த இருக்கக்கூடிய ரம்யா பாண்டியன் அடுத்ததாக தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவார். இவர் வெளியிடக்கூடிய கூலான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இவருக்கு பக்கபலமாக இருந்து வருவார்கள். 

திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் தொடர்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எப்படி நீல மேகத்திற்குள் நீந்தி செல்லலாம் என்று கேட்டு வருகிறார்கள். 


இதற்குக் காரணம் நீல நிற மாடல் உடையில் பிரில் வைத்த ஸ்லீவ்லெஸ் கையோடு லோநெக் உடையில் நீலத் தாமரை பெண்ணே என்று அழைக்கக்கூடிய வகையில் சிரித்தபடி போஸ் தந்திருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்து இருக்கிறார்கள். 

இதுவரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் நேர்த்தியான முறையில் இருப்பதாக கூறி வருவதோடு இப்படி, அப்படி என்று ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதாக கூறி வருகிறார்கள். 


இன்னும் சில இளசுகள் நக்கலாக இதுதான் ப்ளூ பிலிம்மா.. என்று கேட்டிருப்பதோடு, புகைப்படம் ஒவ்வொன்றும் இளசுகளை கிறங்கடிக்க கூடிய வகையில் இருப்பதாக கமாண்டுகளில் பதிவு செய்து இருக்கிறார்கள்.