நோ ப்ரா.. மேலாடையை மார்பின் மீது ஓட்ட வைத்து சமந்தா ஹாட் போஸ்..!

 

தமிழ் சினிமாவை பொருத்தவரை விவாகரத்துக்கு பிறகும் முன்னணி கதாநாயகியாக நடித்து வருபவர்களில் மிக முக்கிய இடம் சமந்தாவிற்கு உண்டு. இவர் மயோசிட்டிஸ் என்ற அரிய வகை தசை அழட்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை வெளிநாட்டில் மேற்கொண்டு வருகிறார். 

இந்த நோயின் தாக்கம் அதிகரித்ததின் காரணத்தால் சில திரைப்படங்களில் இவர் நடிப்பதை தவிர்த்து மீண்டும் உடல் நிலை சரியான பின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த யசோதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு தந்தது. நோயின் தாக்கத்தால் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய படங்களின் வாய்ப்பை இழந்து வரக்கூடிய இவர், சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பதோடு அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 




அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற போட்டோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள். இந்த புகைப்படத்தில் கூடுதல் கிளாமரோடு அவர் இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கிறார். 

இதற்குக் காரணம் உள்ளே ப்ரா எதுவும் போடாமல் மாடானான உடையை அணிந்து ரசிகர்களின் மனதை படாத பாடு படுத்தி விட்டார். இப்போது இந்த புகைப்படத்தை இணையத்தில் அதிக அளவு பார்த்து வருவதால் அதிகமாக பார்க்கப்படும் புகைப்படங்களின் வரிசையில் இந்த படங்கள் ஒன்றாக மாறிவிட்டது. 

இரவு தூக்கத்தை இழந்துவிட்ட இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் கூடுதல் கவர்ச்சியோடு இருப்பதாக அனைவரும் எந்த புகைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். 

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் நிச்சயமாக வந்து சேரும் எனக் கூறலாம். இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை எங்களோடு வண்ணத்திரையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.