"மொசு, மொசு டிரஸில் முயல்களை மார்க்கமாய் காட்டி..!"- மனசை திருடும் சாக்ஷி அகர்வால்..

 

இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளி வந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலகப் பிரவேசம் செய்தவர் சாக்ஷி அகர்வால். தற்போது பிரபல நடிகர் யோகி பாபு ஒரு இணைந்து சாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நடித்திருக்க கூடிய இவர் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். 

இதன் மூலம் பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு இணைந்து காலா திரைப்படத்தில் அவருக்கு மருமகளாக நடித்தது யாராலும் எளிதில் மறக்க முடியாது. 

தமிழில் இவர் கடைசியாக பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய பிரபு தேவாவின் பகிரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தற்போது சுமார் ஆறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதன் மூலம் இவரது ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்து உள்ளது. மேலும் 120 hours என்று பெயரிடப்பட்டுள்ள ஆங்கில திரைப்படம் ஒன்றிலும் இவர் நடித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளி வர இருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார். 

எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய சாக்ஷி அகர்வால் தற்போது மொசு, மொசு என இருக்கும் ஓவர் கோட் போட்டு இணைய தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் இவரது முன் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அழகை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். 

மேலும் ஜூம் செய்யாமல் அந்த பகுதி அப்படியே தெரிவதாக அவர்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த புகைப்படத்தில் படு க்யூட்டாக காட்சி அளித்திருக்கும் சாக்ஷி அகர்வாலுக்கு எத்தனை சொத்துக்களை எழுதிக் கொடுத்தாலும் பத்தாது என்பதை ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.


தனது கட்டழகு மேனியின் அழகை ஒட்டுமொத்தமாக ரசிகர்களுக்கு கடை போட்டு காட்டி இருக்கும் இந்த புகைப்படங்கள் தான் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளது. 

இதனை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து வரும் இளைஞர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்களை கொடுத்து வருகிறார்கள். மேலும் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படத்தில் ஒன்றாக இது மாறிவிட்டது.