அந்த இடத்தை அப்படியே காட்டி.. மனச டார் டாரா கிழித்த காவ்யா அறிவுமணி..!! - ஒரு வாரத்துக்கு தாங்குமே..!

 


அமலாபாலை பின்னுக்கு தள்ளி தான் அணிந்திருக்கும் உடையில் அத்துமீறிய கவர்ச்சியை காட்டி இருக்கும் காவ்யா அறிவுமணியின் போட்டோக்கள் தற்போது பிரபலமாகி வருகிறது. வித்தியாசமான உடையில் இடையிழகையும், முன் அழகையும், தொடை அழகையும் காட்டி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் என கூறலாம். 

கருப்பு நிற மாடன் உடையில் ரிப்பனை இடையிலும் முன் பகுதியிலும் சுற்றியது போல் இருக்கும் உடையை பார்த்து இளசுகள் அனைத்தும் மிரண்டு விட்டார்கள். அந்த அளவு இது வரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் இந்த புகைப்படங்கள் உள்ளது. 

விடலைகளின் மனதில் ஆழமான இடத்தை பிடித்திருக்கும் இந்த புகைப்படங்கள் நம்ம காவ்யா அறிவுமணிதானா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர் தற்போது எதற்கும் துணிந்து விட்டாரா? என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளது. 

காவ்யா அறிவுமணி விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பி வந்த சீரியலில் நடித்து எழுத்தரசிகளின் இதய ராணியாக மாறியவர். தற்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். 


சின்னத்திரையில் நடித்த இவருக்கு பெரிய திரை வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது இவர் நடிப்பில் வெளிவந்த பாரதி கண்ணம்மா சீரியல் இவருக்கு பக்க பலமாக நடிப்புத் துறையில் நுழைவதற்கு இருந்தது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசனில் முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். 

சீரியல்களில் இருந்து நடிப்பதை தவிர்த்து வந்த இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவி ஆளரான அருண் இயக்கத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ஊர் குருவி படத்தில் ஹீரோயினியாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மிக நேர்த்தியான முறையில் ஒவ்வொரு படங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் இவர் அடிக்கடி இன்ஸ்டால் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஸை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த கருப்பு நிற உடையில் அமலாபாலை மிஞ்சக்கூடிய அளவு கிளாமராக இருப்பதாக அனைவரும் கூறியிருக்கிறார்கள். 

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் இந்த புகைப்படத்தை விட்டு உங்கள் கண்கள் நகராது. எடுப்பான உடையில் துடிப்பான தனது அங்கங்களை ஜூம் செய்யாமல் காட்டி இருப்பதால் 2K கிட் விரும்பும் புகைப்படத்தில் இதுவும் ஒன்றாக மாறிவிட்டது.