உடம்போடு ஒட்டிய உடை.. உள் அழகை காட்டி கவர்ச்சி கடை போட்ட ஐஸ்வர்யா லட்சுமி..! - கிறங்கிய இளசுகள்..!

 

பொன்னியின் செல்வன் படத்தில் ஓவராக கிளாமர் காட்டியிருந்தாலும், அந்தப் படத்துக்கு ஏற்ப உடை அணிந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்த ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் ரசிகர்களை கிறங்க வைக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்டு தடுமாற வைத்துவிட்டார். 

இவர் விஷாலின் ஆக்சன் திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். பின்னர் இவர் தனுசுக்கு ஜோடியாக ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள். 




இதனை அடுத்து இவருக்கு மணிரத்தினத்தின் வரலாற்றுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடித்தது இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பையும் பெற்று தந்தது. 

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த கேரக்டருக்கு இவருக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து இவர் கட்டா குஷ்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பக்காவாக இருந்ததை எடுத்து ரசிகர்கள் பட்டாளம் கூடியது. 


கடைசியாக இவர் கிங் ஆப் கொத்தா என்ற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். இதனை அடுத்து படிப்படியாக அதிகளவு கிளமரை காட்டி வரும் இவர் தற்போது உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

மேலும் இந்த உடையில் உடலில் மொத்த அழகும் அப்படியே வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னழகு ததும்ப ததும்ப வெளியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் மூச்சு முட்ட அந்த அழகை பார்த்து ரசித்து வருகிறார்கள். 


மேலும் சில ரசிகர்கள் தாங்கள் பார்த்த அந்த அழகை தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக இது மாறிவிட்டது.