பாத்ரூமில்.. கால்களை உயர்த்தி.. படுமோசமான கிளாமர் போஸ்..! - கிறங்க வைக்கும் சமந்தா..!

 

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழும் நடிகை தான் நடிகை சமந்தா. தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் கடைசியாக நடித்த குஷி திரைப்படமானது மக்கள் மனதில் இடம் பிடித்தது. 

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் தற்போது ஹிந்தி படத்திலும் களம் இறங்கி இருக்கும் இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் வெப் சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 

அந்த வகையில் இவர் சிட்டாடல் என்ற வெப் தொடரில் கதாநாயகியாக நடிக்க இவருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருக்கிறார் இந்த வித்தொடர் விரைவில் வெளிவர உள்ளது. 

 இவருக்கு அரிய வகை நோயான மயோ சிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகை சமந்தா மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று தற்போது இந்தியா திரும்பி இருக்கிறார். இதனை அடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் என கூறலாம். 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை சமந்தா தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோ படு வைரலாக மாறி உள்ளது. இதற்கு காரணம் பாத் டெப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தீபாவளி இதை முன்னிட்டு கறி விருந்து வைத்து விட்டாரோ? என்று கேட்கத் தோன்றுகிறது. 

குளியல் அறையில் பாத் டப்பில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துவிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை அடுத்து இந்த பதிவானது இளசுகளால் அதிகளவு பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. 


அதிலும் உடலை வளைத்து ஒரு காலை தூக்கி கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி விட்டார்கள் என கூறலாம். அந்த அளவு படு நேர்த்தியாக புகைப்படம் உள்ளது. 

தற்போது இணையத்தில் அதிகமாக பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் இந்த புகைப்படம் ஒன்றாக மாறிவிட்டது. பார்க்கும்போதே மனதிற்குள் பலவிதமான ஆசைகளை தூண்டி விடக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கும் புரியும். 

கண்களை மூடவிடாமல் திரும்பத் திரும்ப பார்க்கும்படி எண்ணங்களை ஏற்படுத்துகின்ற இந்த புகைப்படம் இளசுகளின் மனதில் ஆழப் பதிந்துள்ளது. அடுத்து இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்கள் வந்து சேர்ந்துள்ளது.மேலும் விரைவில் தமிழ் படத்தில் ரசிகர்கள் சமந்தாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.